பிரணாப் முகர்ஜி அமெரிக்கா பயணம்!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (16:15 IST)
அணுசக்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌மதொட‌ர்பாம‌த்‌திஅரசு‌க்கு‌ம், இடதுசா‌ரிகளு‌‌க்கு‌மஇடையேயாமோத‌ல் ‌‌நீடி‌த்துவரு‌ம் ‌நிலை‌யி‌லம‌த்‌திவெ‌‌ியுறவு‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி 10 நா‌‌‌ளஅரசுமுறை‌பபயணமாக இ‌ன்று இரவு அமெ‌ரி‌க்கசெ‌‌ல்‌கிறா‌ர்.

அமெரிக்வெளியுறவஅமைச்சரகாண்டலிசரைஸமற்றுமபல்வேறதலைவர்களசந்திக்கவுள்பிரணாபமுகர்ஜி, அணுசக்தி ஒப்பந்தமதொடர்பாபேச்சுகளினமுன்னேற்றமகுறித்துமவிவாதிப்பாரஎன்றகூற‌ப்படு‌கிறது. தொட‌ர்‌ந்து 27ஆம் தேதி ஐ.ா. பொதுச்சபைககூட்டத்திலுமபிரணாபமுகர்ஜி பேசு‌கிறா‌ர்.

அணுசக்தி ஒப்பந்தத்தசெயல்படுத்துவதை 6 மாகாலத்திற்கஒத்திப்போடுமாறஇடதுசாரிககட்சிகளஅரசவலியுறுத்தியுள்நிலையிலபிரணாபமுகர்ஜியினஇந்தபபயணமமுக்கியத்துவம் வா‌ய்‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்