அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த நடவடி‌க்கைக‌ள் தொடரு‌ம் : க‌பி‌ல்‌சிப‌ல்!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (13:57 IST)
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌த்தை ‌‌நிறைவே‌ற்றுவத‌ற்காநடவடி‌க்கைகளஅரசதொ‌ட‌ர்‌ந்தஎடு‌க்கு‌மஎ‌ன்று‌மஅதேநேர‌த்‌தி‌‌லஇடதுசா‌ரிக‌ளி‌னகரு‌த்து‌க்களு‌மப‌‌ரி‌சீ‌லி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅ‌றி‌விய‌லம‌ற்று‌மதொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்துறஅமை‌ச்ச‌ரக‌பி‌ல்‌சிப‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ ‌திரு‌ம்‌ப‌பபெறுவதகு‌றி‌த்தஅரசப‌‌ரி‌ச‌ீ‌லி‌க்குமஎ‌ன்கே‌ள்‌வி‌க்கஇட‌மி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

"ச‌ர்வதேஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ளநா‌மநுழை‌ந்து‌ள்ளோ‌ம். அதை ‌நிறைவே‌ற்வே‌ண்டிக‌ட்டாய‌மஉ‌ள்ளது. அதேநேர‌த்‌தி‌லஇடதசா‌ரிக‌ளி‌னகரு‌த்து‌க்களு‌க்கு ‌விள‌க்கம‌ளி‌க்வே‌ண்டிகடமையு‌மஅர‌சி‌ற்கஉ‌ள்ளது" எ‌ன்றஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர். மு‌ன்னதாஅணுஒ‌ப்ப‌‌‌ந்த‌மதொட‌ர்பாடெ‌ல்‌லி கா‌ங்‌கிர‌‌ஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்கரு‌த்தர‌ங்‌‌கி‌லஅவ‌ரகல‌‌ந்தகொ‌ண்டா‌ர்.

நா‌ட்டி‌ன் ‌மி‌ன்தேவையை‌ சமா‌ளி‌க்அணுஒ‌ப்ப‌ந்த‌மஉதவு‌ம். இ‌‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தா‌லபய‌ன்பெறு‌மஒ‌வ்வொரசாதாரம‌னித‌‌ரிடமு‌மஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னபய‌ன்களை‌ககொ‌ண்டசெ‌ல்வத‌ற்காநாடதழு‌விஇய‌க்க‌மநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகரு‌த்தர‌ங்‌கி‌லக‌பி‌ல் ‌சிப‌லகே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்