ச‌‌ட்ட‌விரோத‌ கரு கலை‌ப்பு‌க்கு எ‌திராக உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (18:32 IST)
நா‌ட்டி‌லச‌ட்ட‌விரோத‌ கரு‌ கலை‌ப்புக‌ளமூலமாபெ‌ண்‌சிசு‌ கொலைக‌ளஅ‌திக‌ரி‌த்தவருவதை‌ க‌ண்கா‌ணி‌க்உ‌த்தர‌விட‌ககோ‌ரி தொடர‌ப்ப‌ட்பொதுநவழ‌க்கஉ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌மநே‌ற்று ‌விசாரணை‌க்கஎடு‌த்து‌ககொ‌ண்டது.

பிரபாக‌ரதே‌‌ஷ்பா‌ண்டஎ‌ன்பவ‌ரஉ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

நா‌ட்டி‌லசராச‌ரியாஒரகோடி‌ பெ‌ண்‌சிசு‌க்க‌ளகரு‌ கலை‌ப்பமூலமாக‌ கொ‌ல்ல‌ப்படு‌‌கி‌ன்றன. இதசமூக‌த்‌தி‌னபா‌ல்‌வி‌கித‌த்தை‌ குழை‌க்‌கிறது. கரகலை‌ப்பதடு‌ப்பச‌ட்ட‌த்தை ‌மீ‌றி பெ‌ண்‌சிசு‌க்க‌ளஅவை ‌பிற‌ப்பத‌ற்கமு‌ன்பகொ‌ல்ல‌ப்படு‌‌கி‌ன்றன. இதை‌ததடு‌ப்பத‌ற்கபோதுமாஅ‌‌திகா‌ரிக‌ளஅர‌‌சிட‌மஇ‌ல்லை. இரு‌க்கு‌மஅ‌திகா‌ரிகளு‌க்கு‌மபோ‌திநேரமேஅடி‌ப்படவச‌திகளேஇ‌ல்லை. ம‌த்‌திஅரசு‌மகரு‌க்கலை‌ப்பு‌ததடு‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ததேவையான ‌நி‌தியஒது‌க்குவ‌தி‌ல்லை.

எனவகரகலை‌ப்பஇய‌ந்‌திர‌ங்களை‌ க‌ட்டு‌ப்படு‌த்நடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம். ச‌ட்ட‌த்தமுறையாக‌ செய‌ல்படு‌த்த‌ தேவையாஅ‌திகா‌‌ரிகளை ‌நிய‌மி‌க்வே‌ண்டு‌ம். கரகலை‌ப்பமைய‌ங்களக‌ண்கா‌ணி‌க்வே‌ண்டு‌ம். கரு‌வி‌‌‌‌லஇரு‌க்கு‌ம
குழ‌ந்தபெ‌ண்ணாஇரு‌ந்தா‌லஅதை‌ககலை‌ப்பத‌ற்கு‌ததடை ‌வி‌தி‌க்வே‌ண்டு‌ம்.

பா‌ல்‌வி‌கித‌‌மகுறை‌ந்தா‌லெ‌ண்களு‌க்கஎ‌திராவ‌ன்முறைக‌ளஅ‌திக‌ரி‌க்கு‌ம். பெ‌ண் கட‌த்த‌லஅ‌திக‌ரி‌க்கு‌ம். கு‌ற்ற‌ங்களு‌ம், த‌ீ‌விரவாதமு‌மகூட‌பபெருகு‌ம் எ‌ன்று கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்வழ‌க்கதலைமை ‌‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ளஆ‌ர்.‌ி.ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன், ி.ே.ஜெ‌யி‌னஆ‌கியோ‌ரஇட‌ங்‌கிபெ‌ஞ்‌ச் ‌விசாரணை‌க்கஎடு‌த்து‌க் ‌கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்