‌தி.மு.க. அமை‌ச்ச‌ர்களை ‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (17:17 IST)
’ராம‌ரஇரு‌க்‌கிறாரஎ‌ன்பதுப‌ற்‌றி‌தத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்கரு‌த்து‌களு‌க்காக, ம‌த்‌திஅர‌சி‌‌லஉ‌ள்எ‌ல்லா ‌திமுஅமை‌ச்ச‌ர்களையு‌ம் ‌நீ‌க்வே‌ண்டு‌ம்’’ எ‌‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன்‌சி‌ங், கா‌ங்‌கிரசு‌ததலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி ஆ‌கியோரை‌பபாஜவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

இதுப‌ற்‌றி பாஜக‌வி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரஇர‌விச‌ங்க‌ர் ‌பிரசா‌தகூ‌றுகை‌யி‌ல், ராம‌ரபால‌மப‌ற்‌றியு‌ம், ராம‌‌ரப‌ற்‌றியு‌மத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்கரு‌த்து‌க்க‌ள் ‌மிகவு‌மமோசமானவை. கடுமையாவா‌ர்‌த்தைகளா‌லக‌ண்டி‌க்க‌த்த‌க்கவை. நா‌ட்டி‌லஉ‌ள்கோடி‌க்கண‌க்காஇ‌ந்து‌க்க‌ளி‌னமனதை‌பபு‌ண்படு‌த்து‌மவகை‌யி‌லகரு‌த்து‌க்களை‌ககூ‌றியு‌ள்ளத‌ற்காகருணா‌நி‌தி ம‌ன்‌னி‌ப்பு‌ககே‌ட்கு‌ம்படி ‌பிரதமரு‌ம், கா‌ங்‌கிரசு‌ததலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தியு‌மவ‌லியுறு‌த்தவே‌ண்டு‌ம். தவ‌றினா‌‌லம‌த்‌திஅமை‌ச்சரவை‌யி‌லஉ‌ள்ள அனை‌த்து ‌ி.ு.க. அமை‌ச்ச‌ர்களையு‌மபத‌‌வி‌நீ‌க்கு‌மநடவடி‌க்கையஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

மேலு‌மகரு‌த்தசுத‌ந்‌திர‌மஎ‌ன்பதபு‌னிதமான ‌விசய‌ங்களை‌ப்ப‌ற்‌றி அவதூறாக‌பபேசுவத‌ல்எ‌ன்று‌ம் ‌பிரசா‌தகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர். ம‌த்‌திஅரசப‌ற்‌றி‌பபேசுகை‌‌யி‌ல், கட‌ந்மூ‌ன்றஆ‌ண்டுகளாக‌ ஐ‌‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி ‌பெரு‌‌ம்பா‌ன்மை இழ‌ந்து வரு‌கிறது. அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ ‌சி‌க்க‌லி‌லஇடதுசா‌ரிக‌ளஎ‌திராஉ‌ள்ளன‌ர். ராம‌ர்பால ‌விவகார‌த்‌தி‌ல் ‌ி.ு.க. ம‌‌த்‌திஅரசை‌ ‌சி‌க்க‌லி‌லத‌ள்‌ளியு‌ள்ளது. எனவம‌த்‌திஅர‌சி‌ற்கு‌பபெரு‌ம்பா‌ன்மஇ‌ல்லை, ‌நிலை‌த்த‌ன்மஇ‌ல்லஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்