×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறைக் கைதிகளுக்கும், பாலியல் தொழிலாளர்களுக்கும் கல்வி!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:09 IST)
அனைவருக்கும் கல்வி வழங்கம் நோக்கத்துடன் சிறைக் கைதிகளுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கல்வி வழங்கும் திட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும
்,
பாலியல் தொழிலாளர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் தனது பல்வேறு அலுவலகங்கள் மூலமாகக் கல்வி வழங்கிவரும் ஒரே உயர் கல்வி நிறுவனம் இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக் கழகமாகும்.
குறிப்பாக முசாஃபர்நகர் பகுதியில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதிகளையும
்,
பாட்னா நகரத்து மத்தியச் சிறையையும் தேர்வு செய்து கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கல்வி நிலையங்கள் இயங்காமல் இருப்பது குறித்து இணைத் துணை வேந்தர் தேவேந்திர சவுத்ரி கூறியதாவத
ு:
செயல்படாமல் உள்ள எல்லா மையங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சமூகத்தில் கல்வியின் பயன்களை அறியாமல் உள்ள எல்லாப்பிரிவு மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
நாட்டில் பல்வேறுசிறைகளில் இருந்து கல்வி கற்ற கைதிகளைக் கொண்டு அடிப்படை உரிமைகள
்,
மனித உரிமைகள் மற்றும் சமூகக் கடமைகள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பாலியல் தொழிலாளர்களைக் கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம்.
இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள 160 படிப்புகளில் உலகம் முழுவதுமிருந்து 20 இலட்சம்பேர் படிக்கின்றனர். பீகாரில் மட்டும் 50 ஆயிரம்பேர் படிக்கின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!
தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x