12ஆ‌ம் த‌ே‌தி வ‌ங்‌கி ஊ‌‌‌‌ழிய‌‌ர்க‌ள் வேலை நிறுத்தம்

Webdunia

சனி, 8 செப்டம்பர் 2007 (10:46 IST)
வ‌‌ங்‌கி ப‌ணிகளத‌னியா‌ரமூல‌மசெ‌ய்வததடசெ‌ய்வதஉ‌ள்பப‌ல்வேறகோ‌‌‌‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 12ஆ‌மதே‌தி இ‌ந்‌தியமுழுவது‌மவ‌‌ங்‌கி ஊ‌ழிய‌ர்க‌ளவேலை ‌நிறு‌த்த‌பபோரா‌ட்ட‌மநட‌‌த்து‌கிறா‌ர்க‌ள்.

பு‌திஓய்வூதிய ‌‌தி‌ட்ட‌த்‌தி‌லசேர்வதகு‌றி‌த்தமுடிவஎடு‌க்வா‌ய்‌ப்பு, கருணஅடி‌ப்படை‌யி‌லவா‌ரிசப‌ணி வழ‌ங்குவது, வ‌ங்‌கி ப‌ணிகளத‌னியா‌ரமூல‌மசெ‌ய்வததடசெ‌ய்வதஉ‌ள்பப‌ல்வேறகோ‌‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி கட‌ந்மா‌ர்‌ச் 3ஆ‌மதே‌தி வேலை ‌நிறுத்த‌மசெ‌ய்ய‌பபோவதாஅ‌கிஇ‌ந்‌திவ‌ங்‌கி ஊ‌‌ழிய‌ர்க‌ளச‌ங்க‌மஅ‌றி‌வி‌த்தது. அ‌ப்போதம‌த்‌திஅரசவ‌ங்‌‌கி ஊ‌‌ழிய‌ர்க‌ளச‌‌ங்க‌த்துட‌னபே‌ச்சுவா‌‌‌ர்‌த்தநட‌த்து‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்ததஅ‌கிஇ‌ந்‌திவ‌ங்‌கி ஊ‌‌ழிய‌ர்க‌ளச‌ங்க‌த்‌தி‌னபொது‌சசெயலாள‌‌ர் ‌ி.எ‌ம்.வெ‌‌ங்கடாசல‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

வ‌ங்‌கி ஊ‌ழிய‌ர்க‌ளி‌னகோ‌‌ரி‌க்கைக‌ளதொட‌ர்பாஇ‌ந்‌திய‌னவ‌ங்‌கிக‌ளச‌ங்க‌மபு‌ரி‌ந்துண‌ர்வஒ‌ப்ப‌ந்த‌‌மஒ‌ன்றஏ‌ற்படு‌த்‌தியது. இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மகையெழுத்தாகி 6 மாத‌ங்க‌ளஆ‌கியு‌மவ‌ங்‌கி ஊ‌ழிய‌ர்க‌ளச‌ங்க‌த்‌தினரஅழை‌த்தபேச‌வி‌ல்லஎ‌ன்றபொது‌சசெயலாள‌‌ரவெ‌‌ங்கடாசல‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எனவே, வ‌ங்‌கி ச‌ங்க‌ங்க‌‌ளி‌னஐ‌க்‌கிகூ‌ட்டமை‌ப்பவரு‌ம் 12‌ஆ‌மதே‌தி இ‌ந்‌தியமுழுவது‌மவேலை ‌‌நிறு‌த்‌த‌ போரா‌ட்ட‌த்தஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. இ‌ந்போரா‌ட்ட‌த்‌தி‌லகூ‌ட்டமை‌ப்‌பி‌லஉ‌ள்ள 9 வ‌ங்‌கி ஊ‌ழிய‌‌ர்க‌ளச‌ங்க‌ங்களு‌மகல‌ந்தகொ‌ள்‌கி‌ன்றன. இதையொ‌ட்டி 11ஆ‌மதே‌தி வ‌ங்‌கிக‌ளமு‌ன்பஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌கிஇ‌ந்‌திவ‌ங்‌கி ஊ‌‌ழிய‌ர்க‌ளச‌ங்க‌த்‌தி‌னபொது‌சசெயலாள‌‌ரகூ‌றியு‌ள்‌ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்