ராஜ‌ஸ்தா‌னி‌ல்‌ லா‌ரி க‌வி‌‌ழ்‌ந்து 85 பே‌ர் பல‌ி!

Webdunia

சனி, 8 செப்டம்பர் 2007 (10:16 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌லமலை‌ப்பாதை‌யி‌ல் உ‌ள்ள ப‌ள்ள‌த்‌தி‌ல் லா‌ரி க‌விழ‌்‌ந்து 85 பே‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியானா‌ர்க‌ள்.


ராஜ‌ஸ்தா‌னமா‌நில‌ம், ரா‌ஜ்சாம‌ந்‌தமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ரா‌ம்தே‌வ்ரகோ‌யிலு‌க்கடிரெ‌ய்‌ல‌ரலா‌ரி‌யி‌ல் 200‌க்கு‌மமே‌ற்ப‌ட்ப‌க்த‌ர்க‌ள் நே‌ற்று செ‌ன்றன‌ர். இரவு 8 ம‌ணி‌க்ககுறு‌கிவளைவு‌ள்மலை‌ப்பாதை‌யி‌ல் லா‌ரி செ‌ன்று கொ‌‌ண்டிரு‌ந்தது. த‌ிசூ‌ரி ‌கி நா‌லஎ‌ன்ற ‌‌கிரா‌ம‌ம் அருகலா‌ரி செ‌ன்ற போது ஒரவளை‌வி‌லதிரு‌ம்‌பியது. அ‌ப்போது, லா‌ரி கட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்ததடு‌ப்பு‌சசுவரஉடை‌த்து‌ககொ‌ண்டப‌ள்ள‌த்‌‌தி‌ல் ‌‌விழு‌ந்தது. இ‌தி‌ல் 85 பே‌ரஉ‌ட‌லநசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

விப‌த்து ப‌ற்‌றி தகவ‌ல் அ‌‌றி‌ந்து உதை‌ப்பூ‌ர் மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌‌ர் ரா‌ஜீ‌வ் ச‌ம்பவ இட‌த்‌தி‌ற்கு ‌‌விரை‌ந்து வ‌ந்தா‌ர். போ‌‌‌லீசா‌ர் ம‌ற்று‌ம் ‌‌‌‌தீயணை‌ப்பு படை‌யின‌‌ர் ‌‌மீ‌ட்பு ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதுவரை 75 உட‌ல்க‌ள் ம‌ீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. படுகாய‌ம் அடை‌ந்த 62‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் அரு‌கி‌ல் உ‌ள்ள வ‌ரீ‌ஸ் மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கி‌ன்றன‌ர். இ‌‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து போ‌லீசா‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்