‌‌எ‌ய்‌‌ம்‌ஸ் ‌நி‌ர்வாக‌க் குழு கூ‌ட்ட‌ம் இ‌ன்று நட‌க்‌கிறது!

Webdunia

புதன், 5 செப்டம்பர் 2007 (13:42 IST)
அ‌கிஇ‌ந்‌திமரு‌‌‌த்துவ ‌வி‌ஞ்ஞானக் கழக (எ‌ய்‌ம்‌ஸ்‌) ‌நி‌‌‌ர்வாக‌ககுழகூ‌ட்ட‌மடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநடைபெறு‌கிறது.

எ‌ய்‌ம்‌ஸ் ‌நி‌ர்வாக‌த்‌தி‌ல்‌ அ‌திகா‌ர‌மபடை‌த்த 11 பே‌ரகொ‌ண்உய‌ர்ம‌‌ட்ட‌‌ குழதலைமை‌யி‌ல்‌ நட‌க்கு‌மஇ‌ந்கூ‌ட்ட‌த்‌‌தி‌ல்‌, எ‌ய்‌ம்‌ஸ் ‌நி‌ர்வாக‌த்‌தி‌ல்‌ ப‌திவாள‌ர்‌ கு‌ப்தா ‌நியமன‌‌மகு‌றி‌த்து‌ம், மு‌ந்தைகூ‌ட்ட‌த்‌தி‌ல்‌ எடு‌க்க‌ப்ப‌‌ட்முடிவுகளநடைமுறை‌ப்படு‌த்துத‌லஉ‌ள்ள‌ி‌ட்மு‌க்‌‌கிய ‌விஷய‌ங்க‌ளகு‌றி‌‌த்து‌‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளதாம‌த்‌திசுகாதார‌த்துறஅமை‌ச்‌ச‌ரஅலுவலவ‌‌ட்டார‌‌‌ங்க‌ளதெ‌ரி‌த்து‌ள்ளன.

மரு‌த்துபடி‌ப்‌பி‌ல்‌ தே‌ர்‌ச்‌சி பெ‌ற்மாணவ‌ர்க‌ளி‌னசா‌ன்‌றித‌ழ்க‌ளி‌லஅமை‌ச்ச‌ரஅ‌‌ன்பும‌ணி கையெழு‌த்‌திடுத‌ல் ‌விவகா‌ர‌மபெரு‌மச‌ர்‌ச்சையஏ‌ற்படு‌த்‌திய ‌நிலை‌யி‌லகூ‌ட்ட‌மநடைபெறு‌கிறதஎ‌ன்பதகு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்