அணு ஒப்பந்தம் முழுமையாக விவாதிக்கப்படும் : பிரணாப்

Webdunia

சனி, 25 ஆகஸ்ட் 2007 (17:04 IST)
இந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமகுறித்தநாடாளுமன்றத்திலமுழுமையாவிவாதமநடத்தப்படுமஎன்றஅயலுறவதுறஅமைச்சரபிரணாபமுகர்ஜி கூறியுள்ளார்.

எந்தெந்நாளிலவிவாதமநடைபெறுமஎன்பதனநாடாளுமன்நடவடிக்கஆலோசனகுழமுடிவசெய்யுமஎன்றகூறினார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அதுபற்றி இங்கு விவாதிக்கக் கூடாது என்று பதிலளித்த பிரணாப் முகர்ஜி, "நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அதுபற்றி முழுமையாக விவாதிக்கலாம். அதே நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளுடன் விவாதித்து வருகிறோம்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்