சஞ்சய் தத் பிணையில் விடுதலை!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (15:28 IST)
மும்பதொடரகுண்டவெடிப்பிலகுற்றமசாற்றப்பட்டு, சட்டத்திற்குபபுறம்பாஆயுதங்களவைத்திருந்குற்றத்திற்காக 6 ஆண்டுக்காகடுங்காவலசிறைததண்டனவிதிக்கப்பட்ஹிந்தி திரைப்பநடிகரசஞ்சயதத்திற்கஉச்நீதிமன்றமதற்காலிபிணைவிடுதலஅளித்துள்ளது!

சஞ்சயதத்தினபிணைவிடுதலமனுவவிசாரித்உச்நீதிமன்றத்தினதலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணனதலைமையிலாநீதிமன்அமர்வு, சஞ்சயதத்திற்கதண்டனவிதித்தமும்பதடசிறப்பநீதிமன்றமஅளித்தீர்ப்பஇதுவரஅளிக்கப்படாததாலஅவரதற்காலிகமாபிணையிலவிடுவிப்பதாஉத்தரவிட்டது.

சஞ்சயதத்திற்கஎதிராஅளிக்கப்பட்தீர்ப்பஉச்நீதிமன்றத்திலசமர்ப்பிக்கப்பட்டதுமஅவரநீதிமன்றத்திலஆஜராவேண்டுமஎன்றுமநீதிமன்றககுழஉத்தரவிட்டது.

தீர்ப்பநகலகிடைத்ததுமசஞ்சயததவிதிமுறைப்படி பிணைவிடுதலகோரி மனசெய்யலாமஎன்றும், அதுவரவாரத்திற்கஒரமுறதனதஇல்லத்திற்கஅருகிலஉள்காவலநிலையத்திலசஞ்சயததகையெழுத்திவேண்டுமஎன்றும், அவருடைகடவுசசீட்டசிறப்பநீதிமன்றத்திலேயஇருக்வேண்டுமஎன்றுமஉத்தரவிட்டது.

சஞ்சயததமட்டுமின்றி, மும்பதொடரகுண்டவெடிப்பிலதண்டனஅளிக்கப்பட்மேலும் 4 பேருக்கதற்காலிவிடுதலஅளித்தஉச்நீதிமன்றமஉத்தரவிட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அஜீஸ் அகமது, சைபுனீசா அன்வர் காஜி, இப்ராஹிம் மூசா சவான் என்கின்ற பாபா, சமீர் இங்கோரா ஆகியோரும் தற்காலிக பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்