அணு ஒப்பந்தம் : இடதுடனான வேறுபாட்டிற்கு தீர்வு காணப்படும் - பிரதமர்!

Webdunia

சனி, 11 ஆகஸ்ட் 2007 (20:22 IST)
இந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாக, இடதுசாரிகளுடனஏற்பட்டுள்வேறுபாடுகளுக்கஇணக்கமாதீர்வகாண்போமஎன்றபிரதமரமன்மோகனசிஙகூறியுள்ளார்!

அணஒப்பந்தபபிரச்சனையிலஆட்சிக்கஅளித்துவருமஆதரவஇடதுசாரிகளவிலக்கிக்கொண்டாலதேர்தலைசசந்திப்பீர்களஎன்றசெய்தியாளர்களிடமகேட்டதற்கு, எதற்காஅப்படி யோசிக்கிறீர்கள். இந்தபபிரச்சனைகளுக்கெல்லாமமிஇணக்கமாகததீர்வகாணப்படுமஎன்றபிரதமரமன்மோகனசிஙபதிலளித்தார்.

குடியரசதுணைததலைவராதேர்ந்தெடுக்கப்பட்மொஹம்மதஹமீதஅன்சாரியினபதவியேற்பநிகழ்ச்சிக்கவந்பிரதமரிடமசெய்தியாளர்களகேட்கேள்விக்கஇவ்வாறபதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்