குடியரசுத் தலைவர் தேர்தல் : செகாவத் வேட்பு மனு தாக்கல்

Webdunia

திங்கள், 25 ஜூன் 2007 (17:36 IST)
குடியரசுததலைவரதேர்தலிலதேசிஜனநாயகூட்டணி ஆதரவுடனசுயேட்சையாபோட்டியிடுமதுணகுடியரசுததலைவரபைரோன்சிஙசெகாவதஇன்றவேட்பமனதாக்கலசெய்தார்.

குடியரசுததலைவரஅப்துலகலாமினபதவிககாலமமுடிவடைவதால், புதிகுடியரசுததலைவரைததேர்ந்தெடுக்அடுத்மாதம் 19ஆமதேதி தேர்தலநடைபெறுகிறது. இதிலஐக்கிமுற்போக்ககூட்டணி, இடதசாரிகளசார்பிலபிரதீபபட்டேலபோட்டியிடுகிறார். இவரகடந்சனிக்கிழமவேட்பமனதாக்கலசெய்தார்.

ா.ஜ.க தலைமையிலாதேசிஜனநாயகூட்டணி ஆதரவுடனசுயேட்சவேட்பாளராதுணஜனாதிபதி பைரோன்சிஙசெகாவதபோட்டியிடுகிறார். இந்நிலையிலசெகாவதஇன்றதேர்தலஅதிகாரியுமமக்களவதலைமைபபொதசெயலாளருமாஆச்சாரியிடமதனதவேட்பமனுவஅளித்தார்.

அப்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், ஜனதா தள தலைவர் சரத்யாதவ், அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

தேசிஜனநாயகூட்டணியிலஇடம்பெற்றுள்சிவசேனதிரிணாமுலகாங்கிரஸஆகியவஇன்னுமசெகாவத்துக்கஆதரவதெரிவிக்கவில்லை. இந்நிலையில், சிவசேனகட்சி இன்றதனதமுடிவஅறிவிக்கிறது. (ு.என்.ஐ)

வெப்துனியாவைப் படிக்கவும்