ஐ.நா. தலை‌யி‌ட அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் : ம‌கி‌ந்த ராஜப‌க்ச

செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (12:49 IST)
ஐ‌க்‌கிநாடுக‌ளஅவஉ‌ட்பஎ‌ந்தவொரச‌ர்வதேநாடு‌ம், இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌லதலை‌யிடுவத‌ற்கஅனும‌தி‌க்க‌ப்பமா‌ட்டாதஎ‌ன்று ‌சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜ‌ப‌க்கூ‌றியு‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்ம‌க்களச‌ர்வதேநாடுக‌ளி‌னக‌ண்கா‌ட்‌சி‌பபொருளா‌க்ஐ‌க்‌கிம‌க்க‌‌ளசுத‌ந்‌திர‌ககூ‌ட்ட‌ணி அரசஒருபோது‌மஇடம‌ளி‌க்காதஎ‌ன்று‌மஅவ‌ரசூளுரை‌த்து‌ள்ளா‌ர்.

கொழும்பினபுறநகர்பபகுதியாஹேமகமவிலஆதாமருத்துவமனகட்டதிறப்பவிழவிலகலந்தகொண்டஉரையாற்றுமபோதஅவரஇவ்வாறகூறினார் எ‌ன்று ‌விடுதலை‌பபு‌லிக‌ளஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

மகிந்ராஜபக்தனதஉரையிலமேலுமதெரிவிக்கையில், "நாங்களமக்களஎப்படி பாதுகாப்பதகாக்கின்றோமஎன்பதஅறிவேண்டுமானாலஐக்கிநாடுகள் அவையின் பொது‌சசெயலார் இங்கவந்தபார்த்தவிட்டபோகட்டும்.

அத்துடன், மக்களபாதுகாக்கின்முறைகளபற்றி சிறிலங்காவுக்கு ச‌ர்வதேநாடுகள் பாடம் சொ‌ல்‌லி‌த்தரததேவையில்லை" எனவுமகூறினார்.

நே‌ற்று திங்கட்கிழமகாலநடைபெற்இந்நிகழ்விலமூத்அமைச்சர்கள், அரசஅதிகாரிகளஉட்பபெருமளவிலாமக்களகலந்தகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்