வ‌ன்‌னி‌யி‌ல் ‌தி‌ங்கள‌ன்று 25 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (16:53 IST)
வ‌ன்‌னி‌யி‌லநே‌ற்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குத‌ல்க‌ளி‌ல் 25 த‌மிழ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 77 பே‌ரபடுகாயமடை‌‌ந்தன‌ர்.

மு‌‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லதே‌விபுர‌ம், வ‌ள்‌ளிபுன‌ம், சுத‌ந்‌திரபுர‌ம், மா‌த்தள‌னஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லநே‌ற்றகாலமுத‌ல் ‌சி‌றில‌‌ங்க‌பபடை‌யின‌‌ரபரவலாஎ‌றிகணை‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌ல் 6 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன். 12 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்று ‌விடுதலை‌பபு‌லிக‌ளஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோமு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்மா‌த்தள‌னபகு‌தி‌யி‌லநே‌ற்று ‌பி‌ற்பக‌லசிறிலங்கபடையினரநடத்திகடுமையாபீரங்கிததாக்குதலில் 16 தமிழர்களகொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேரபடுகாயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தமிழர்களதங்கியிருந்கொட்டகைகளினமீதஎறிகணைகளவீழ்ந்தவெடித்துள்ளன. இ‌தி‌லஒரகொட்டகைக்குளமட்டுமஒரகுடும்பத்தைசசேர்ந்த 5 தமிழர்களபடுகொலசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேர‌த்‌தி‌ல், சிறிலங்க ‌விமான‌ப்படநேற்றநடத்திகுண்டுத் தாக்குதலில் 3 தமிழர்களகொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேரபடுகாயமடைந்துள்ளனர்.

த‌ற்‌கிடை‌யி‌ல், சுதந்திரபுரமபகுதியிலசிறிலங்க‌படையினராலகொல்லப்பட்நிலையிலமீட்கப்பட்ட 15 தமிழர்களின் உட‌ல்களநேற்றதமிழரபுனர்வாழ்வுககழபணியாளர்களாலஅடக்கமசெய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 12 ட‌ல்களஉரிஉறவினர்களஎவருமஇல்லாநிலையிலேயஅடக்கமசெய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்