சிறிலங்க அரசைக் கண்டித்து சிட்னியில் தமிழர்கள் உண்ணாவிரதம்

வியாழன், 29 ஜனவரி 2009 (12:03 IST)
இலங்கையில் வாழும் தமிழர்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்து வரும் சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்கஅரசாங்கத்தாலவாழ்விடங்களிலஇருந்தஅகதிகளாக்கப்பட்டு, படுகொலைக்கஉள்ளாகுமஇலங்கைத் தமிழஉறவுகளினஅவலக்குரலவெளிக்கொண்டு வருமவகையிலஆஸ்ட்ரேலியாவினசிட்னி வாழபல்கலைக்கழஇளைஞர்கள் நேற்று முதலகாலவரையற்உண்ணாவிரதப் போராட்டமதொடங்கியுள்ளனர்.

சிறிலங்க அரசாங்கத்தாலமேற்கொள்ளப்பட்டவருமஇனப் படுகொலையநிறுத்த ஆஸ்ட்ரேலிஅரசாங்கமமுயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி நியசௌதவேல்ஸமாநிலத்திலஉள்சிட்னி நகரிலஅமைந்திருக்குமமாட்டினபிளே பகுதியில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு, ஆஸ்ட்ரேலியா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சிட்னி வாழஇளைஞர்களசார்பிலவேண்டுகோளவிடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்