த‌மிழக‌த் தலைவ‌ர்க‌ள் பு‌லிக‌ளிட‌ம்தா‌ன் கோ‌ரி‌க்கை வை‌க்க வே‌ண்டு‌ம்: ம‌கி‌ந்த

செவ்வாய், 27 ஜனவரி 2009 (13:55 IST)
இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மஏ‌ற்பஆயுத‌ங்களை‌ககை‌‌வி‌ட்டு‌சசரணடையுமாறத‌மிழக‌ததலைவ‌ர்க‌ளவ‌ன்‌னி‌க்கு‌பபோ‌ய்‌தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளிட‌ம்தா‌னகோ‌ரி‌க்கவை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழமுத‌ல்வரு.கருணாநிதி, அனைத்தஇந்திதிராவிமுன்னேற்றககழகத்தினதலைவரஜெயலலிதஆ‌கியோ‌ரவன்னி பகு‌தி‌க்கசெ‌ன்றமனிதககேடயங்களாகததடுத்தவைக்கப்பட்டிருக்குமஅப்பாவி பொதுமக்களவிடுவிக்குமாறபுலிகளிடமகோவேண்டும். பொதுமக்களஆயுதமுனையில் ‌பிடி‌த்தவைத்துக்கொண்டஅவர்களமனிதககேடயங்களாகபபயன்படுத்தி வருமபுலிகளஅவர்களவிடுவிக்வேண்டுமஎ‌ன்றஇணஇத‌ழஒ‌ன்‌றி‌ற்கஅ‌ளி‌த்‌து‌ள்பே‌ட்டி‌யி‌லம‌கி‌ந்கூ‌றி‌யிரு‌ப்பதாக ‌சி‌றில‌ங்பாதுகா‌ப்பஅமை‌‌ச்சஇணைய‌த்தள‌மதெ‌ரி‌வி‌ப்பதா‌பு‌தின‌மஇணைய‌த்தள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

கருணாநிதி போரநிறுத்த‌த்தஏ‌ற்படு‌த்விரும்புவாரானாலஅவரஆயுதங்களகீழவைத்துவிட்டசரணடையுமாறபுலிகளிடமபகிரங்கமாகோரவேண்டும். சிறிலங்கா அரசுமகருணாநிதியுமமுன்மொழியுமஒரபரஸ்பரமஏற்றுக்கொள்ளப்பட்ஒரமுறையிலஅதனைசசெய்முடியும்.

கருணாநிதி சிறிலங்கா வரும்போதஅவரோடதமிழ்நாட்டஅரசியலதலைவர்களைககொண்ஒரபிரதிநிதிகளகுழுவையுமகூதன்னோடகூட்டிவமுடியும். அப்பாவி தமிழமக்களதமதஇரும்பு‌பிடிக்குளவைத்திருக்குமபுலிகளிடமஅவர்களவிடுவிக்குமாறகோவேண்டும்.

இலங்கையிலட‌க்குமஉண்மையாநிலவரங்களகுறித்ததெரிந்துகொள்வதிலதமிழ்ததேசியககூட்டமைப்பினநாடாளுமன்உறுப்பினர்களினபிழையாவழிநடத்தல்களுக்கதமிழகததலைவர்களஉட்பவேண்டாம் எ‌ன்றம‌கி‌ந்கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்