"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா? வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்" : நடேசன்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:25 IST)
"வன்னி வாழமக்களமனிதககேடயங்களாா‌ங்க‌ளவைத்திருக்கின்றோமஎனககுற்றம்சா‌ற்றும் ச‌ர்வதேமனிஉரிமஅமைப்புக்கள், வன்னிக்கவந்தநிலைமையநேரடியாகபபார்க்வேண்டுமநானபகிரங்கமாஅழைப்பவிடுக்கிறேன்" என்றதமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல்துறைபபொறுப்பாளரா.நடேசனி.ி.சியிடமதெரிவித்துள்ளார்.

"எ‌ங்க‌ளி‌னமக்களுக்காகவா‌ங்க‌ளபோராடுகிறோம். அவர்களமனிதககேடயங்களாா‌ங்க‌ளவைத்திருக்கிறோமஎன்றசொல்வது முழு‌க்முழு‌க்க‌பபொய். எ‌ங்க‌ளி‌னமக்களகொல்வதற்காஒரபொய்பபிரச்சாரமாசிறிலங்கஅரசஇதைசசொல்கின்றது" எ‌ன்றா.நடேசனதெரிவித்தார்.

இததொடர்பாச‌ர்வதேமனிஉரிமஅமைப்புக்களபுலிகளமீது கூறு‌மகுற்றச்சா‌ற்றுக்களதொடர்பாகேட்கப்பட்ட போது, "எ‌ங்க‌ளமீதஅவர்களவைப்பதஒரஅபாண்டமாகுற்றச்சா‌ற்றாகும். எ‌ங்க‌ளபாதுகாப்பிலா‌ழ்வதவிரும்பி‌‌த்தா‌னகடந்இரண்டவருடங்களாஇடம்பெயர்ந்து மக்களஎ‌ங்களுட‌னவருகின்றனர். இங்குள்மக்களினஉண்மையாமனநிலஎன்என்பதஇங்கவந்தபார்த்தால்தானதெரியும்" எ‌ன்அவர்,

"இ‌த்தகைகுற்றச்சா‌ற்றுக்களை கூறு‌மச‌ர்வதேமனிஉரிமஅமைப்புக்களுக்கநானபகிரங்அழைப்பவிடுக்கின்றேன். இங்ககண்மூடித்தனமாநிகழுமஎறிகணைததாக்குதல்களநிறுத்திவிட்டஅவர்களவன்னிக்கவந்தமக்களினமனநிலஎன்என்பதநேரடியாகபபார்க்வேண்டுமஅவர்களுக்கநானபகிரங்கமாஅழைப்பவிடுக்கின்றேன்" என்றுமதெரிவித்துள்ளார்.

விடுதலைபபுலிகளினதலைவரே. பிரபாகரன் நாட்டவிட்டவெளியேறி விட்டாரஎன்பதபற்றிகேள்விக்கபதிலளிக்கையில், "எ‌‌ங்க‌ளி‌னதலைவரஎங்குமசென்றவிடவில்லை. அவரும், எ‌ங்க‌ளி‌னபோராட்இயக்கமுமஎ‌ங்க‌ளமக்களுடனேயஇருந்தபோராடுகிறோம்" எ‌ன்றா‌ரஅவர்.

பெருமஇராணுவபபின்னடைவைககண்டுள்நிலையிலபுலிகளஇயக்கமஏனஒரஅரசியலதீர்வைபபெறக்கூடாதஎன்பததொடர்பாகேள்விக்குபபதிலஅளிக்கையில், "சுதந்திரமான, கெளரவமாஒரஅரசியலதீர்வுக்காகவா‌ங்க‌ளபோராடுகிறோம். அதஎல்லோருக்குமநன்கதெரிந்ஒரவிடயமாகும். எ‌ங்க‌ளதமக்களினஅந்தசசுதந்திரமுமகௌரவமுமஉறுதிப்படுத்தப்படுமவரா‌ங்க‌ளபோராடியதீருவோம்" என்றநடேச‌னதெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்