"இரு‌ட்டும‌ட்டு ம‌க்க‌ள் பாதுகா‌ப்பு வளைய‌ம்" ‌மீது தா‌க்குத‌ல்: 5 பே‌ர் ப‌லி

வெள்ளி, 23 ஜனவரி 2009 (20:34 IST)
வ‌ன்‌னி ம‌க்க‌ளபாதுகா‌ப்பாக‌பபோ‌யஒது‌ங்குவத‌ற்காக ‌சி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்த "இரு‌ட்டும‌ட்டம‌க்க‌ளபாதுகா‌ப்பவளைய‌‌ம்" பகுதி‌யி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திஎ‌றிகணை‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லபொதும‌க்க‌ள் 5 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர், மேலு‌ம் 81 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

விசுவமடம‌யி‌ல்வாகனபுர‌மஇட‌ம்பெய‌ர்‌ந்ம‌க்க‌ளகுடி‌யிரு‌ப்பு‌க்க‌ள் ‌மீதஇ‌ன்றகாலை 6.00 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திஎ‌றிகணை‌ததா‌‌க்குத‌லி‌லசைவ‌க்கோ‌‌வி‌லகுரஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 4பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாக ‌விடுதலை‌பபு‌லிக‌ளஆதரவஇணைதளமாபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

மூ‌ங்‌கிலா‌றி‌லஇய‌ங்கு‌ம் ‌கி‌ளிநொ‌ச்‌சி அரசசெயலக‌கக‌‌ட்டிட‌த்‌தி‌லநே‌ற்றஇரவு 11.00 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றி‌ல‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திஎ‌றிகணை‌ததா‌க்குத‌லி‌ல் ‌சிறு‌மி ஒருவ‌ர் உ‌ள்பட 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், மேலு‌ம் 8 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதேபோஉடையா‌ர்க‌ட்டபகு‌தி இரு‌ட்டும‌ட்டஇட‌ம்பெய‌ர்‌ந்பொதும‌க்க‌ளகுடி‌யிரு‌ப்‌பி‌லஇ‌ன்றகாலை 10.45 ம‌ணி‌யள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரஎ‌றிகணை‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌தி‌லமு‌தியவ‌ரஒருவ‌ர் உ‌ட்பட 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், மே‌லு‌ம் 34 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்