ஒபாமாவின் குடியேற்றக் கொள்கை இந்தியர்களுக்கு உதவும்
வியாழன், 22 ஜனவரி 2009 (17:58 IST)
அமெரிக்காவின ் புதி ய அதிபராகப ் பதவியேற்றுள் ள பர ாக ் ஒபாம ா தலைமையிலா ன நிர்வாகம ் பரிந்துரைத்துள் ள, சட்டபூர் வ குடியேற்றங்கள ை அதிகரிப்பதற்குச ் சாதகமா ன குடியேற்றக ் கொள்க ை, அமெரிக்காவில ் குடியே ற விரும்பும ் இந்தியர்களுக்க ு ஒர ு வரமா க அமையும ் என்ற ு கருதப்படுகிறத ு. அமெரிக்கவாழ ் இந்தியர்களில ் பெரும்பாலானவர்கள ் சட்டபூர்வமாகக ் குடியேறியவர்கள்தான ் என்ற ு அந்நாட்ட ு அரசின ் புள்ளிவிவரங்கள ் கூறுகின்ற ன என்பத ு குறிப்பிடத்தக்கத ு. புதி ய அமெரிக் க நிர்வாகத்தின ் குடியேற்றக ் கொள்க ை பற்றி ய வெள்ள ை மாளிக ை ஆவணத்தில ், " குடும்பங்கள ை ஒன்ற ு சேர்ப்பத ு, காலிப ் பணியிடங்கள ை நிரப்புதல ் ஆகியவற்றிற்கா க, செயலிழந்துள் ள குடியேற்றத்துற ை அதிகாரிகளைச ் செயல்படவைத்தல ் மற்றும ் சட்டபூர்வக ் குடியேற்றங்கள ை அதிகரித்தல ் ஆகி ய நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்படும ்" என்ற ு கூறப்பட்டுள்ளத ு. மேலும ், " அரசியல ை தள்ளிவைப்பதன ் மூலம ் மட்டும ே நமத ு உடைந்துள் ள குடியேற் ற முறையைச ் சரிசெய் ய முடியும ், நமத ு எல்லைகளைப ் பாதுகாக்கும ் சிக்கலிற்க ு முழுமையா ன தீர்வைத் த ர முடியும ், நமத ு சட்டங்கள ை அமலாக் க முடியும ் மற்றும ் குடியேறியவர்களின ் நாட ு என் ற நமத ு பெருமைய ை நாம ் தக்கவைத்துக்கொள் ள முடியும ்" என்ற ு ஒபாம ா கூறியுள்ளார ். ஆவணங்கள ் இல்லா த குடியேற்றக்காரர்கள ை ஒப்பந்தப ் பணிகளில ் அமர்த்தியுள் ள நிறுவனங்கள ் மீத ு கடுமையா ன நடவடிக்கைகள ை எடுப்பதன ் மூலம ், நாட்டில ் சட்டவிரோதமாக நுழைந்துள்ளவர்களின ் வருமானங்கள ் நீக்கப்படும ் என்றும ் அந் த ஆவணம ் உறுதியளித்துள்ளத ு. மேலும ், சட்டவிரோதமா க ஆவணங்கள ் இல்லாமல ் வேல ை நிமித்தமாகக ் குடியேறியுள்ளவர்கள ் முறைப்பட ி ஆங்கிலம ் கற்றுக்கொண்ட ு, தரக ் கோட்பாடுகளைப ் பூர்த்த ி செய்தால ், அவர்கள ் அமெரிக்கக ் குடிமக்களா க மாறுவதற்க ு வாய்ப்பளிக்கும ் முறைய ை ஒபாம ா நிர்வாகம ் ஆதரிக்கும ் என்றும ் அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
செயலியில் பார்க்க x