ம‌க்களை‌த் தா‌க்குவதை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் : செ‌ஞ்‌சிலுவை‌ச் ச‌ங்க‌ம்!

திங்கள், 5 ஜனவரி 2009 (13:40 IST)
காஸச‌ண்டை‌யி‌லபொதம‌க்களை‌ககு‌றிவை‌த்து‌ககொ‌ல்வதம‌ற்ற‌மகாய‌ப்படு‌த்துவதஹமாசு‌மஇ‌‌ஸ்ரேலு‌மஉடனடியாக ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றச‌ர்வதேச‌சசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

ச‌ண்டை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்இர‌ண்டதர‌ப்‌பினரு‌மச‌ர்வதேம‌னிதநேய‌சச‌ட்ட‌ ‌வி‌திகளு‌க்கம‌தி‌ப்ப‌ளி‌த்து, பொதம‌க்களையு‌மபொது‌கக‌ட்டட‌ங்களையு‌மதா‌க்குவதஉடனடியாக ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌த்‌தி‌‌னச‌ர்வதேச‌ககுழவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

மோத‌லி‌‌லஅ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யிலாஅ‌ப்பா‌விக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டுவதம‌ற்று‌மமரு‌த்துவமனைக‌‌ளசேத‌ப்படு‌த்த‌‌ப்படுவதஆ‌‌கிச‌ம்பவ‌ங்க‌ளகு‌றி‌த்து‌ததா‌னகவலஅடை‌ந்து‌ள்ளதாசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌ககுழு‌வி‌னஇய‌க்குந‌ரபிய‌ரி ‌கிரஹெ‌ன்பு‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

பொதம‌க்க‌ளி‌னஉ‌யிரு‌க்கு‌மஉடமைகளு‌க்கு‌மஅ‌ச்சுறு‌த்த‌லஏ‌ற்படு‌த்து‌மவகை‌யி‌லரா‌க்கெ‌ட்டுகளை ‌வீசுவதச‌ர்வதேச‌சச‌ட்ட‌‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழதடசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

கட‌ந்டிச‌ம்ப‌ர் 27 முத‌லகாஸபகுத‌ி‌யி‌லநட‌ந்தவரு‌மமோத‌ல்க‌ளி‌ல் 512 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌‌௦ரஎ‌ன்று‌‌ம், இ‌தி‌ல் 31 பே‌ரபொதம‌க்க‌ளஎ‌ன்று‌மகாஸஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்