வட‌க்கு‌ப் போ‌ர்முனை‌யி‌ல் ‌சில நா‌ட்க‌ளி‌ல் 500 படை‌யின‌‌‌ர் ப‌லி: ர‌ணி‌ல்

திங்கள், 29 டிசம்பர் 2008 (13:14 IST)
வட‌க்கு‌பபோ‌ர்முனை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுடனாபோ‌ரி‌லகட‌ந்த ‌சிநா‌ட்க‌ளிலேயே 500‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன‌ரஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டி‌னஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவரு‌மஐ‌க்‌கிதே‌சிய‌கக‌ட்‌சி‌யி‌னதலைவரமார‌ணி‌ல் ‌வி‌க்‌கிரம‌சி‌ங்கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து‌ககொழு‌ம்‌பி‌லநட‌ந்செ‌ய்‌தியாள‌ர்க‌ளச‌ந்‌தி‌ப்‌பி‌லபே‌சிஅவ‌ர், "த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுடனாபோ‌ரி‌‌லகட‌ந்த ‌சிநா‌ட்க‌ளி‌ல் 500 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ உள்ளன‌ர். அதஅள‌விலாபடை‌யின‌ரபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளன‌ர். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கஉ‌ரிய ‌சி‌கி‌ச்சையஅரசவழ‌ங்க‌வி‌ல்லை. எனவஉ‌யி‌ரிழ‌ப்பு‌க்க‌ளஅ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், தனதஆ‌ட்‌சி‌ககால‌த்‌தி‌லபடை‌யினரு‌க்கு‌ததேவையாஉத‌விகளவழ‌ங்குவத‌ற்காக 12 ‌விமான‌ங்க‌ளபய‌‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம், த‌ற்போதஅ‌தி‌ல் 2 ‌விமான‌ங்க‌ளம‌ட்டுமஇய‌க்க‌ப்படுவதாகவு‌மஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

"மழை‌க்கால‌பபோ‌ரி‌லகட‌லவ‌ழியாபடை‌பபொரு‌ட்களை ‌வழ‌ங்குவதஎ‌ன்பது ‌சி‌க்கலானது. எனவபடை‌யினரு‌க்கு ‌வா‌ன்வ‌ழி வழ‌ங்கலதேவை. ஆனா‌ல் ‌விமான‌ங்க‌ளஅ‌ந்நடவடி‌க்கைக‌ளி‌லஇற‌க்க‌ப்பட‌வி‌ல்லை" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்