‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் ‌திரு‌ம்‌‌பி‌ப் போக முடியாது: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்!

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (19:28 IST)
வ‌ன்‌னி‌ப் ‌நில‌ப்பர‌ப்‌பி‌‌லமு‌ன்னேறு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரயாரையு‌ம் ‌திரு‌ம்‌பி‌பபோக‌ ‌விடக்கூடாதஎ‌ன்கு‌றி‌க்கோளுட‌னத‌மி‌ழீம‌க்க‌ளபோராடி வருவதாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னஅர‌சிய‌லதுறை‌பபொறு‌ப்பாள‌ரா. நடேச‌னதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரஆ‌ஸ்‌ட்ரே‌லித‌மி‌ழஒ‌‌லிபர‌ப்பு‌ககூ‌ட்டமை‌ப்‌‌பி‌ன் 'செ‌‌ய்‌தி அலைக‌ள்' ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கஅ‌ளி‌த்து‌ள்நே‌ர்காண‌லி‌ல், "எங்களுடைமக்களுக்ககடந்காலத்திலஏற்பட்போராட்அனுபவங்கள் - அவர்களினநெஞ்சுரம் - போராட்வைராக்கியமஆ‌கியசவால்களகண்டகுறைந்தபோகவில்லை. மாறாஆச்சரியப்படத்தக்வகையிலஅதிகரித்துக்கொண்டசெல்கிறது.

சிறிலங்இராணுவத்தமுன்னேவிடக்கூடாது, வந்தவர்களமீ‌ண்டுமஅவர்களுடைஇடங்களுக்கதிரும்பிச்செல்விடக்கூடாதஎன்வைராக்கியத்துடனஎல்லைபபடைகளாக- சிறப்பஎல்லைபபடைகளாக- பினகளமுனைகளிலபணி செய்கிறவர்களாக - எங்களுடைபோராட்டத்தினபங்காளிகளாக - போரவீரர்களாஉருவாகி வருவதபார்க்முடி‌கிறது.

மக்களஎழுச்சி, மக்களபோராட்டம், இராணுவத்திற்கஎதிராஅடக்குமுறஅரசிற்கஎதிராமக்களகிளர்ச்சி என்றவரலாற்றபுத்தகங்களிலபடித்திருக்கலாம். ஆனாலஅதநாங்களநேரடியாபார்க்கும்போதஅந்மக்களுக்காவிடுதலையவிரைவாவென்றகொடுக்வேண்டுமஎன்ஆர்வம் - எழுச்சி - எங்களஇன்னமுமமடங்கவேகமாகசசெய‌ல்பவைத்திருக்கிறது" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈழ‌தத‌மிழ‌ர்க‌ளபடு‌மஅவல‌ம்!

த‌மி‌ழீம‌க்க‌ளபடு‌மது‌ன்ப‌ங்க‌ளப‌ற்‌றிகே‌ள்‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌த்அவ‌ர், "‌சி‌றில‌ங்அர‌சி‌னவா‌ன் கு‌ண்டு ‌வீ‌ச்சு‌க்க‌ள், எ‌றிகணை‌ததா‌க்குத‌ல்க‌ள், மோசமாபொருளாதார‌ததடைக‌ள், மரு‌ந்ததடைக‌ள், அ‌த்‌தியாவ‌சி‌உணவு‌ததடைக‌ளபோ‌ன்றவ‌ற்றா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்மோசமாசூழ‌லி‌ல், ம‌க்களஇய‌ற்கை‌ச் ‌சீ‌ற்றமு‌மகடுமையாக‌பபா‌தி‌த்து‌ள்ளது.

கட‌ந்வாரமு‌ம், அத‌ற்கமு‌ன்பு‌மஏ‌ற்ப‌ட்கா‌ற்றழு‌த்த‌ததா‌ழ்வு ‌நிலகாரணமாவ‌‌ன்‌னி பெரு‌நில‌ப்பர‌ப்பு - எ‌ங்க‌ளக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்பகு‌தி - வெ‌ள்ள‌த்தா‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌‌நீ‌ண்கால‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகஇ‌ப்படியொரவெ‌ள்ள‌‌பபெரு‌க்கஏ‌ற்படடு‌ள்ளதாஇ‌ங்கு‌ள்மு‌தியவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.

சிறிலங்அரசு ‌மிக‌‌க்கொடிபொருளாதாரததடையஎ‌ங்க‌ளமக்களமீதமேற்கொண்டவருகிறது. கடந்அ‌க்டோபரமாதம் 400 லா‌ரிக‌ளஅடங்கிபொருட்களவன்னி‌‌பகு‌தி‌க்கவந்திருக்வேண்டும். ஆனால், 218 லா‌ரிக‌ளை‌த்தா‌னசிறிலங்கஅரசவன்னிக்கஅனுப்பியுள்ளது.

அதேபோலகடந்நவம்பரமாதமும் 400 லா‌ரிகளு‌க்கப‌திலாக, 112 லா‌ரிகளுக்கம‌ட்டுமஅவ‌ர்க‌ளஅனுமதி வழங்கியுள்ளனர்.

இந்புள்ளி விபரங்களபார்த்தாலஎங்களுடைமக்களபொருளாதாரததடையும், இயற்கை‌ச் ‌சீ‌ற்றமு‌மஎந்தள‌வி‌ற்கபாதித்திருக்கிறதஎன்பதநீங்களஅறிந்தகொள்ளலாம்" எ‌ன்றா‌ரநடேச‌ன்.

த‌மிழம‌க்களு‌க்கவே‌ண்டுகோ‌‌ள்!

த‌மிழஅர‌சிய‌லதலைவ‌ர்களு‌க்கு‌ம், த‌மிழம‌க்களு‌க்கு‌மஎ‌ன்சொ‌ல்ல ‌விரு‌ம்பு‌கி‌றீ‌ர்க‌ளஎ‌ன்கே‌ள்‌வி‌க்கு, "எங்க‌‌‌ளுடைபோராட்டத்தினநியாயத்ததமிழமக்களஉணர்வுபூர்வமாஉலகிற்கஎடுத்தசொல்லி வருகிறார்கள். நிறைவஅளிக்கக்கூடிவகையிலஅவர்க‌ளி‌னநடவடி‌க்கைக‌ளஇருந்தவருகின்றன. இவ்வாறாநடவடி‌க்கைகளை - உதவிகளை - தொடர்ச்சியாஅந்தந்நாட்டமக்களுக்குமஅரசுகளுக்குமஎடுத்துசசொல்லி - மிவிரைவாஎங்களுடைபோராட்டத்தஅங்கீகரிப்பதற்காஎழுச்சி நிலையஉருவாக்குவார்களஎன்றஎ‌‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இ‌ந்‌தியா‌விட‌மஈழ‌தத‌மி‌ழ‌ர்களு‌‌க்கஉ‌ள்எ‌தி‌ர்பா‌ர்‌ப்பகு‌றி‌த்து‌ககே‌ட்டத‌ற்கு, "த‌‌‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌த்‌தி‌னமீதாதடையஅகற்றி, எங்களுடைவிடுதலைபபோராட்டத்தஅங்கீகரிக்வேண்டுமஎ‌‌ன்றத‌மி‌‌ழம‌க்க‌ளஎதிர்பார்க்கிறார்கள்" எ‌ன்றா‌ரநடேச‌ன்.

இந்தியாவிற்கசிங்கதேசமநண்பர்களாஇருக்முடியுமா? எ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "ஒருபோதுமஇருக்முடியாது. வரலாற்றரீதியாஉண்மையாநண்பர்களநாங்கள்தானஎன்பதநானபலமுறசுட்டிக்காட்டியிருக்கிறேன். வரலாறுமஅதைத்தானஎடுத்துக்காட்டுகிறது. இன்றநேற்றல்ஆயிரமவருடங்களாஇந்தியாவினவரலாற்றநண்பர்களதமிழமக்கள்தானஎன்பதஇந்தியாவிற்கநன்றாகததெரியும்" எ‌ன்றா‌‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்