இந்தியா கெடு விதிக்கவில்லை: பாகிஸ்தான் மறுப்பு!
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (18:22 IST)
மும்ப ை மீதா ன பயங்கரவாதத ் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள ் நடவடிக்க ை எடுக் க இந்திய ா விதி த்த கெடுவிற்க ு பாகிஸ்தான ் ஒப்புக்கொண்டதா க வெளியா ன தகவல ை பாகிஸ்தான ் மறுத்துள்ளத ு. 'இந்திய ா கூறியபட ி 48 மண ி நேரத்திற்குள ், மும்பை மீத ு நவம்பர ் 26 ஆம ் தேத ி நடத்தப்பட் ட தாக்குதல்களில ் தொடர்புடையவர்கள ் என்ற ு இந்திய ா தெரிவித்துள்ளவர்கள ை கைத ு செய்யவும ், லஸ்கர ் -இ தயீப ா இயக்கத்தின் மீத ு நடவடிக்க ை எடுக்கவும ் பாகிஸ்தான ் ஒப்புக்கொண்டுள்ளத ு' என்ற ு ' வாஷிங்டன ் போஸ்ட ்' இதழில ் செய்த ி வெளியாகியிருந்தத ு. பாகிஸ்தான ் உயர ் அதிகார ி ஒருவர ை மேற்கொள ் காட்ட ி வெளியாகியிருந் த அந்தச ் செய்தியில ், லஸ்கர ் இயக்கம ் மீத ு நடவடிக்க ை எடுப்பதோட ு, லஸ்கர ் கமாண்டர ் ஜாக ி உர ் - ரஹ்மான ் லாக்வ ி, பாகிஸ்தான ் உளவ ு நிறுவனமா ன ஐ. எஸ ்.ஐ. யின ் முன்னாள ் தலைவர ் ஹமித ் குல ் உள்ளிட் ட 3 பேரையாவத ு கைத ு செய்த ு தங்களிடம ் ஒப்படைக்குமாற ு இந்திய ா கேட்டுள்ளதாகவும ் கூறப்பட்டிருந்தத ு. இதுகுறித்த ு இஸ்லாமாபாத்தில ் பாகிஸ்தான ் அதிபரின ் பேச்சாளர ் பர்ஹத்துல்லாஹ ் பாபர ் செய்தியாளர்களிடம ் பேசுகையில ், " ஊடகங்கள ் வெளிடும ் கருத்துக்கள ், உணர்ச்சியூட்டும ் செய்திகள ் ஒவ்வொன்றுக்கும ் நாங்கள ் பதிலளித்துக்கொண்டிருக் க முடியாத ு" என்ற ு கூறினார ். மும்ப ை பயங்கரவாதத ் தாக்குதல ் தொடர்பா ன விசாரணையில ் இந்தியாவிற்க ு முழுமையா க ஒத்துழைப்பத ு என் ற பாகிஸ்தானின ் நிலைப்பாட்ட ை ஏற்கெனவ ே தெளிவாகத ் தெரிவித்துள்ளோம ் என்றும ் அவர ் கூறினார ்.
செயலியில் பார்க்க x