இ‌ந்‌தியா‌விட‌ம் வலுவான ஆதார‌ம் கோர பா‌கி‌ஸ்தா‌ன் முடிவு!

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (14:19 IST)
மு‌‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌‌லபா‌கி‌ஸ்தா‌‌னிய‌ர்களு‌க்கு‌ததொட‌ர்பஉ‌ள்ளதஎ‌ன்பத‌ற்காவலுவாஆதார‌ங்களை‌ததருமாறஇ‌ந்‌தியா‌விட‌மகே‌ட்பதஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னமுடி‌வசெ‌ய்து‌ள்தாசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லநே‌ற்று ‌பிரதம‌ரயூசு‌பரசா ‌‌கிலா‌‌னி தலைமை‌யி‌‌அமை‌ச்ச‌ர்க‌ள், ராணுஅ‌திகா‌ரிக‌ள், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளப‌ங்கே‌ற்புட‌னநட‌ந்இர‌ண்டகூ‌ட்ட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகபா‌கி‌ஸ்தா‌னஅரசஇ‌ம்முடிவஎடு‌த்து‌ள்ளதாதெர‌ி‌கிறது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌ங்க‌ளி‌லபா‌கி‌ஸ்தா‌னி‌ன் ‌கிழ‌க்கு, மே‌ற்கமாகாண‌ங்க‌ளி‌னபாதுகா‌ப்பு, மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லஎ‌திரொல‌ி ஆ‌கியவஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய ‌விடய‌ங்க‌ளபேச‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌ங்க‌ளதொட‌ர்பாஅரசதர‌ப்‌பி‌லபே‌ட்டி எதுவு‌மகொடு‌க்க‌ப்படாத ‌நிலை‌யி‌ல், "தே‌சிமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்ப‌‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளபேச‌ப்ப‌ட்டன" எ‌ன்கு‌றி‌ப்‌புட‌னஅ‌றி‌க்கம‌ட்டு‌மவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முத‌லகூ‌ட்ட‌த்‌தி‌லபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ரசொள‌த்‌ரி அகமதமு‌க்தா‌ர், அயலுறவஅமை‌ச்ச‌ரமுகமதகுரே‌ஷி, ராணுவ‌ததளப‌தி ஜெனர‌லஅ‌ஸ்ஃபா‌கப‌ர்வே‌ஷகயா‌னி, ஐ.எ‌ஸ்.ஐ. தலைவ‌ரலெ‌ப்டின‌ன்‌டஜெனர‌லஅகமதசுஜபாசஆ‌கியோ‌ரப‌ங்கே‌ற்றன‌ர்.

இர‌‌ண்டம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌மமே‌ல் ‌நீடி‌த்இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் ‌மீதஆதார‌மி‌ல்லாகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களை‌ சும‌‌த்வே‌ண்டா‌மஎ‌ன்றஇ‌ந்‌தியவகே‌ட்டு‌க்கொ‌ள்வதஎ‌ன்று‌ம், வலுவாஆதார‌ங்களை‌ததருமாறகே‌ட்பதஎ‌ன்று‌மமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ம‌ற்றொரகூ‌ட்ட‌த்‌தி‌லஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளம‌ட்டு‌மப‌‌ங்கே‌ற்றன‌ர். இ‌திலு‌மஅதமுடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டதாக‌ததெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்