அமெ‌ரி‌க்க ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா பய‌ங்கரவா‌தி ப‌லி!

சனி, 22 நவம்பர் 2008 (18:10 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌த்‌தி‌லஅமெ‌ரி‌க்ஆ‌ளி‌ல்லா ‌விமான‌மநட‌த்‌திஏவுகணை‌ததா‌க்குத‌லி‌லஅ‌லகா‌ய்டஇய‌க்க‌த்‌தி‌னமு‌க்‌கிய‌ பய‌ங்கரவா‌தி ர‌‌ஷ‌ீ‌தராஃ‌பகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இவ‌ரஅமெ‌ரி‌க்கா‌வி‌லஉலவ‌ர்‌த்தமை‌ய‌ம் ‌மீதாதா‌க்குத‌லஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதா‌க்குத‌ல்க‌ளி‌லதொட‌ர்புடையவ‌ரஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌த்‌தி‌லஉ‌‌ள்பழ‌ங்குடி‌யின‌ர் ‌கிராம‌ங்க‌ளி‌லஅமெ‌ரி‌க்கா‌வி‌னஆ‌ளி‌ல்லா ‌விமான‌மநே‌ற்றஏவுகணை‌ததா‌க்குத‌ல்களநட‌த்‌தியு‌ள்ளன.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லபய‌ங்கரவா‌த‌த்‌தி‌ற்கஎ‌திராபோ‌ரி‌லஈடுப‌ட்டு‌ள்அமெ‌ரி‌க்க‌பபடை‌யின‌ரநட‌த்‌தியதாக‌ககருத‌ப்படு‌மஇ‌ந்த‌ததா‌க்குத‌லி‌லச‌ர்வதேச‌பபய‌ங்கரவாஇய‌க்கமாஅ‌லகா‌ய்டாவை‌சசே‌ர்‌ந்ப‌ய‌ங்கரவா‌தி ரஷ‌ீ‌தராஃ‌பம‌ற்று‌மஅவரதஉத‌வியாள‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாபா‌கி‌ஸ்தா‌னஊடக‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

அமெ‌ரி‌க்கா‌வி‌லஉலவ‌ர்‌த்தமைய‌ம் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்ட ‌விமான‌ததா‌க்குத‌ல், இ‌ங்‌கிலா‌ந்‌தி‌லநட‌ந்து‌ள்தா‌க்குத‌ல்க‌‌‌ளஉ‌ள்‌ளி‌ட்ப‌‌ல்வேறு ச‌ம்பவ‌ங்க‌ளி‌லர‌ஷ‌ீ‌த்‌தி‌ற்கு‌ததொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்