பிரிட்டன் நாடாளுமன்றம் முன்பு கவனயீர்ப்புப் போராட்டம்!
வியாழன், 20 நவம்பர் 2008 (15:23 IST)
சிறிலங்க ா அரச ு மேற்கொண்ட ு வரும ் தமிழினப ் படுகொலையைத ் தடுத்த ு நிறுத்துமாற ு பிரிட்டன ் அரச ை வலியுறுத்த ி அந்நாட்ட ு நாடாளுமன்றம ் முன்ப ு நடந் த கவனயீர்ப்புப ் போராட்டம ் நடந்தத ு. பிரிட்டன ் நாடாளுமன்றச ் சதுக்கத்தின ் முன்ப ு நேற்ற ு புதன்கிழம ை பிற்பகல ் 3.30 மண ி முதல ் மால ை 6.30 மண ி வர ை நடந் த இந்தக ் கவனயீர்ப்புப ் போராட்டத்தில ் அரச ு சார்பற் ற அமைப்புகளின ் பிரதிநிதிகள ் உட்ப ட ஏராளமா ன தமிழர்கள ் பங்கேற்றனர ். சிறிலங்க ா அரச ு மேற்கொண்ட ு வரும ் தமிழினப ் படுகொலையைத ் தடுத்த ு நிறுத்துமாற ு பிரிட்டன ் அரச ை வலியுறுத்துவத ு, இலங்கையில ் தமிழர ் தாயகப ் பகுதிகளில ் தமிழர்களின ் சு ய நிர்ண ய உரிமைய ை அங்கீகரிக்குமாற ு பிரிட்டன ் அரசைக ் கோருவத ு, ஈழத ் தமிழர ் போராட்டத்த ை ஆதரிக்கும ் தமிழ க மக்களுக்க ு நன்ற ி தெரிவிப்பத ு ஆகி ய மூன்ற ு முக்கி ய விடயங்கள ை முன்வைத்த ு இந்தப ் போராட்டம ் நடத்தப்பட்டுள்ளத ு. நாடாளுமன் ற உறுப்பினர்களா ன கீத ் வாஸ ், விரேந்தி ர சர்ம ா, சியோப ் கெயின ் மக்டொன ா, சுசான ் கிரைமர ், ஆன்ட்ர ூ பெலிங ், ரொம ் பிரேக ், ஜோன ் ரையன ், பரிகார்டினர ் உள்ளிட் ட நாடாளுமன் ற உறுப்பினர்கள ் இந்தப ் போராட்டத்தில ் பங்கேற்றனர ்.
செயலியில் பார்க்க x