உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் கருத்திற்கு முன்னுரிமை: ஜெர்மனி வலியுறுத்தல்!

புதன், 19 நவம்பர் 2008 (12:37 IST)
உலகளாவிஅளவிலதற்பொழுதஏற்பட்டுவருமபொருளாதாபின்னடைவைசசரிகட்எடுக்கப்படுமமுடிவுகளிலஇந்தியாவினகருத்திற்கமுன்னுரிமஅளிக்கப்பவேண்டுமஎன்றஇந்தியாவிற்காஜெர்மனதூதரகூறியுள்ளார்.

டெல்லியிலி.ி.ஐ. செய்தியாளருக்கஅளித்சிறப்பநேர்காணலில், “இன்றுள்பொருளாதாசூழலிலஎந்ஒரநாடுமவளர்ச்சியஉறுதிப்படுத்திக்கொள்இந்தியாவுடனவெறுமவர்த்தஉறவமட்டுமவளர்த்துக்கொள்வதபயனளிக்காது, மாறாக, அந்நாட்டிலமுதலீடசெய்தஅதனுடனஒரகூட்டாளியாவதனவாயிலாமட்டுமஎதிர்ப்பார்த்பலனைபபெமுடியும்” என்றஜெர்மனதூதரபெர்னாடமுயட்சல்பர்ககூறியுள்ளார்.

இன்றஏற்பட்டுள்பொருளாதாபின்னடைவதடுத்தநிறுத்புதிவிதிகளவடிவமைக்கப்படுமபோதஅம்முடிவிலஇந்தியாவிற்கமுக்கிஇடமளிக்கப்பவேண்டுமஎன்றகூறியுள்பெர்னாட், ஒவ்வொரநாட்டினபொருளாதாரமுமஉலகபபொருளாதாரத்துடனஇணைக்கப்பட்டுள்இன்றைநிலையில், பிரிக் (பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா) நாடுகளினபங்கேற்பமிமிஅவசியமாகிறது, அவர்களினகுரல்களுக்கஅதிமுக்கியத்துவமஅளிக்கப்பவேண்டும், ஏனெனிலஉலபொருளாதாரத்தமறுவடிவமசெய்வதிலஅவைகளமிமுக்கிபங்கவகிக்கின்றஎன்றகூறினார்.

இந்தியா, சீனாவினசந்தைகளதற்பொழுதவீழ்ச்சியைசசந்தித்தாலும், அவைகளினபொருளாதாஅடிப்படைகளபலமாஉள்ளதால், விரைவிலஅவைகளபுத்துணர்வபெறுமஎன்றகூறியுள்ளார்.

ஐரோப்பிஒன்றியத்திலஅங்கமவகிக்குமநாடுகளிலமிவலிமையாபொருளாதாரமாகருதப்படுமஜெர்மனி, உலகளாவிபொருளாதாவீழ்ச்சியாலதங்களதபொருளாதாரமுமபின்னடைவசந்தித்துள்ளதாஅறிவித்துள்ளதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்