பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல் அமெ‌ரி‌க்க ‌விமான‌ம் தா‌க்குத‌ல்: 13 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

சனி, 15 நவம்பர் 2008 (03:30 IST)
வ‌சி‌ரி‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌லஉ‌‌ள்பழ‌‌ங்குடி‌யின‌ர் ‌கிராம‌‌த்‌தி‌லஅமெ‌ரி‌க்கா‌வி‌னஆ‌ளி‌ல்லா ‌விமான‌மநட‌த்‌திஏவுகணை‌ததா‌க்குத‌லி‌ல் 13 ‌தீ‌விரவா‌திக‌ளப‌லியா‌கி உ‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌லபெரு‌ம்பாலானவ‌ர்‌க‌ளஅரபநா‌ட்டவ‌ர்க‌ளஎ‌ன்று‌மஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌த்‌தி‌லவ‌‌சி‌ரி‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌லவாலா‌தீ‌னபுட‌ர்‌னஎ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌‌லஅமெ‌ரி‌க்கா‌வி‌னஆ‌ளி‌ல்லா ‌விமான‌ம் ‌வீ‌சிய 4 ஏவுகணைக‌ளஅ‌மீ‌ரகு‌லஎ‌ன்பவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ல் ‌விழு‌ந்தவெடி‌த்த‌தி‌ல் 13 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர், இ‌தி‌லபல‌ரஅ‌ரபநா‌ட்டவ‌ர்க‌ளஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியதாக‌ததொலை‌க்கா‌ட்‌சி செ‌ய்‌திக‌ளகூ‌றியு‌ள்ளன.

கட‌ந்ஆக‌ஸ்‌டமுத‌லவடமே‌ற்‌கு‌பபா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்பழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌ளி‌லஅமெ‌ரி‌க்கா‌வி‌னஆ‌ளி‌ல்லா ‌விமான‌‌மநட‌த்‌தியு‌ள்ள 19 ஆவதஏவுகணை‌ததா‌க்குத‌லஇதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்