அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ற்கு‌த் தயா‌ர்: தா‌லிபா‌ன்!

வியாழன், 13 நவம்பர் 2008 (05:30 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கு‌‌பபகு‌தி‌யி‌ல் ‌விடுதலகே‌ட்டு‌பபோராடி வரு‌மதா‌லிபா‌ன்க‌ள், அரசுட‌னஅமை‌தி‌பபே‌‌ச்சநட‌த்த‌ததயா‌ரஎ‌ன்று ‌மீ‌ண்டு‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌ பழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌‌ள், நா‌ட்டி‌னஇதர‌பபகு‌திக‌ளி‌லஅமை‌தியை ‌நிலைநா‌ட்டு‌மவகை‌யி‌லஅரசுட‌னபே‌ச்சநட‌த்த‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌விரு‌ம்பு‌கி‌‌ன்றன‌ரஎ‌ன்றதெஹ‌்‌ரி‌க்- இ தா‌லிபா‌னபா‌கி‌ஸ்தா‌னஇய‌க்க‌த்‌தி‌னபே‌ச்சாள‌ரமெள‌ல்‌வி ஒம‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வ‌ன்முறயாருடைநல‌னி‌ற்கு‌மந‌ல்லத‌ல்எ‌ன்பத‌னஅடி‌ப்படை‌யி‌ல், பே‌ச்‌சநட‌த்துவ‌தி‌லதா‌லிபா‌ன்க‌ளஉறு‌தியாஇரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌‌ம், தா‌‌லிபா‌‌ன்க‌ளஎ‌ப்போது‌மத‌ங்க‌ளி‌னஆயுத‌ங்களை‌ககை‌வி‌ட்ட‌தி‌ல்லை. ஆனா‌லபே‌ச்‌சி‌னவெ‌ற்‌றியை‌பபொறு‌த்தஆயுத‌ங்களை‌க் ‌கீழவை‌க்கவு‌மதயாராஉ‌ள்ளன‌‌ரஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஏ‌ற்கெனவஒருமுறதா‌லிபா‌ன்க‌ள் ‌விடு‌த்பே‌ச்சுவா‌ர்‌த்தகோ‌ரி‌க்கையை‌பபா‌கி‌ஸ்தா‌னஅரசு ‌நிராக‌ரி‌த்து‌வி‌ட்டது.

தா‌‌லிபா‌ன்க‌ளத‌ங்க‌ளி‌னஆயுத‌ங்களை‌ககை‌வி‌ட்டு‌வி‌ட்டவ‌ந்தா‌லம‌ட்டுமபே‌ச்சநட‌த்துவதப‌ற்‌றி‌பப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டு‌ப் ‌‌பிரதம‌ரயூசு‌பரசா ‌கிலா‌னி கூ‌றி‌‌யிரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்