‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போரை ‌நிறு‌த்த மா‌ட்டோ‌ம்: சி‌றில‌ங்கா!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (00:00 IST)
த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு எ‌திரான போரை ‌சி‌றில‌ங்கஅரசஒருபோது‌ம் ‌நிறு‌த்தாதஎ‌‌ன்றஅ‌ந்நா‌ட்டி‌னமூ‌த்அமை‌ச்ச‌ரமை‌த்‌தி‌ரிபால ‌சி‌றிசேநாடாளும‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நி‌தி‌நிலஅ‌றி‌க்கை ‌மீதான ‌விவாத‌த்‌தி‌லஉரையா‌ற்‌றிஅவ‌ர், த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னஎ‌த்தகைஉட‌ன்பா‌ட்டையு‌ம் ‌சி‌றில‌ங்கஅரசசெ‌ய்துகொ‌ள்ளாதஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

சி‌றில‌ங்கநாடாளும‌ன்ற‌ம் ‌தி‌ங்க‌ட்‌கிழமகாலை 9.30 ம‌ணி‌க்கு‌ அவை‌ததலைவ‌ர் ‌ி.ே.ு. ப‌ண்டாதலைமை‌யி‌லகூடியது.

அவை‌யி‌னவழ‌க்கமாப‌ணிக‌ளமுடிவடை‌ந்தது‌மதுவ‌ங்‌கிய ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை ‌மீதான ‌விவா‌த‌‌த்‌தி‌ல், ‌சி‌றில‌ங்க‌சசுத‌ந்‌திர‌கக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலரு‌ம், மூ‌த்கே‌பின‌டஅமை‌ச்சருமான (வேளா‌ண்மமே‌ம்பாடம‌ற்று‌மஉழவ‌ரசேவைக‌ளமே‌ம்பா‌ட்டு‌ததுறை) மை‌த்‌தி‌ரிபால ‌சி‌றிசேபே‌சினா‌ர்.

அ‌ப்போதகுறு‌க்‌கி‌ட்ஜே‌.‌வி.‌ி. உறு‌ப்‌பின‌ரரண‌வீப‌த்‌திர‌ன, "நா‌ங்க‌ளஎ‌ப்போது‌மபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தவே‌ண்டு‌கிறோ‌ம்" எ‌ன்றத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஅர‌சிய‌லதுறை‌‌ததலைவ‌ரா.நடேச‌னகூ‌றியு‌ள்ளா‌ர். எனவஅரசு‌மபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்யுமா? எ‌‌‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

அத‌ற்கு‌பப‌தில‌ளி‌த்அமை‌ச்ச‌ரமை‌த்‌தி‌ரிபால ‌சி‌றிசேன, ‌நிப‌ந்தனைக‌ளஏது‌மி‌ன்‌றி ஆ‌யுத‌ங்களை‌க் ‌கீழவை‌த்து‌வி‌‌ட்டவ‌ந்தா‌லம‌ட்டுமத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னஎ‌ந்த‌விதமாபே‌ச்சையு‌மஅரசநட‌த்து‌மஎ‌ன்றநா‌ங்க‌ளஏ‌‌ற்கெனவகூ‌றியு‌ள்ளோ‌ம். அதுவரபய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோரஅரசதொட‌ர்‌ந்தநட‌த்து‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்