வ‌ன்‌னி‌யி‌ல் 20,000 குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌த் த‌ற்கா‌லிகமாக‌த் த‌ங்கு‌மிட வச‌தி இ‌ல்லை: ஐ.நா!

வியாழன், 6 நவம்பர் 2008 (16:20 IST)
வ‌ன்‌னி‌யி‌‌லஇட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ள 20ஆ‌‌யிர‌த்‌தி‌ற்கு‌மக்கு‌மமே‌ற்ப‌ட்குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌தத‌ற்கா‌லிகமாக‌தத‌ங்குவத‌ற்காவச‌திக‌ள்கூஇ‌ன்னமு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லஎ‌ன்று ஐ.ா. அவை‌யி‌னஅக‌திகளு‌க்காஉய‌ரஆணையக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாஅ‌ந்ஆணைய‌கமவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவது:

வ‌ன்‌னி‌யி‌லஇட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ம‌க்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளகூடார‌ங்களை‌தத‌ற்கா‌லிகமாஅமை‌த்து‌தத‌ங்‌கி‌யிரு‌ந்தாலு‌மஅவபாதுகா‌ப்பானவஅ‌ல்ல. த‌ற்கா‌லிகமாக‌தத‌ங்குவத‌ற்காகூடார‌ங்க‌ளஅமை‌ப்ப‌த‌ற்காபொருட்களு‌க்கு‌மத‌ட்டு‌ப்பாடு ‌நிலவு‌கிறது.

த‌ற்கா‌லிக‌தத‌ங்கு‌மிட‌ங்களஅரசஅமை‌த்து‌ததருவ‌தி‌லகுறைக‌ளஉ‌ள்ளன. 20 ஆ‌யிர‌த்‌தி‌‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்களு‌க்கத‌ற்கா‌லிக‌தத‌ங்கு‌மிவச‌‌திக‌ளஇ‌ல்லாம‌லத‌வி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளத‌ங்களு‌க்காகூடார‌ங்களஅமை‌க்கு‌மபொரு‌ட்களை‌பபெறுவத‌ற்காஅரசஅலுவலக‌ங்க‌ள், த‌ன்னா‌ர்வ‌ததொ‌‌ண்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌னமு‌ன்பகா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌‌ர். ஆனா‌லஅ‌ந்த ‌நிறுவன‌ங்க‌‌‌ளிமு‌மபோதுமாபொரு‌ட்க‌ளஇ‌ல்லை.

இ‌வ்வாறு ஐ.ா. அ‌றி‌க்கை‌யி‌‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்