இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

திங்கள், 20 அக்டோபர் 2008 (14:59 IST)
ம‌த்‌திஇ‌ந்தோனே‌ஷியா‌வி‌லஇ‌ன்றகடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌லி‌லஇது 6 ப‌திவா‌கி உ‌ள்ளதாஅமெ‌ரி‌க்பு‌‌வி‌யிய‌லஆ‌ய்வமைய‌ம் (USGS) தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது..

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல், குடி‌யிரு‌‌ப்புக‌ளகுலு‌ங்‌கியதாகவு‌ம், இதனா‌லஅ‌ச்சமு‌ற்ம‌க்கள் ‌வீடுகளை ‌வி‌ட்டவெ‌ளியே‌றி அ‌ல‌றியடி‌த்த‌ப்படி சாலைகளு‌க்கஓடிவ‌ந்ததாகவு‌மதக‌வ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. எ‌னினு‌ம், உ‌யி‌ர்‌ச்சேத‌‌ம், பொரு‌ட்சேத‌மஏ‌ற்‌ப‌ட்டதாஉடனடியாதகவ‌லஎதுவு‌மஇ‌ல்லை.

கடலு‌க்கடி‌யி‌ல் 105 ‌ி.‌ீ. ஆழ‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம், சுலாவே‌சி ‌தீ‌வி‌னகட‌ற்கரநகராபாலு‌ எ‌ன்இட‌த்‌தி‌லிரு‌ந்தவட‌கிழ‌க்கே 145 ‌ி.‌ீ. தொலை‌யி‌லமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாகவு‌மஅமெ‌ரி‌க்பு‌‌வி‌யிய‌லஆ‌ய்வமைய‌ம் (USGS) தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கஎதுவு‌ம் ‌விட‌ப்பட‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்