செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல் 200 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்கா!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (21:12 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌‌னசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌த்‌தி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌லம‌ட்டு‌ம் 200 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 1,000 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க‌ப் ‌பிரதம‌ரர‌ட்ன‌சி‌றீ ‌வி‌க்‌கிரமநாயநாடாளும‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌லஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்நெரு‌க்கடி ‌நிலை‌ப் ‌பிரகடன‌த்தமேலு‌மஒரமாத‌த்‌தி‌ற்கு ‌நீ‌ட்டி‌க்கு‌ம் ‌தீ‌ர்மான‌‌‌ம் ‌மீதான ‌விவாத‌த்‌தி‌ன்போதப‌தில‌ளி‌த்த ‌பிரதம‌ர், இ‌ந்த‌‌ததகவலை‌ததெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளகூறு‌கி‌ன்றன.

மேலு‌ம், இதகால‌க‌ட்ட‌த்‌தி‌லத‌‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌லபொதம‌க்க‌ள் 13 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 29 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் ‌பிரதம‌ரர‌ட்ன‌சி‌றீ ‌வி‌க்‌கிரமநாயதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்