இ‌ந்‌தியா- ‌பிரா‌ன்‌ஸ் அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:12 IST)
இ‌ந்‌தியா- ‌பிரா‌ன்‌ஸஇடை‌யி‌லஅணஎ‌ரிபொரு‌‌ள், அணஉலைக‌ளவழ‌ங்கலஉ‌ள்ளட‌க்‌கிசமூக‌பபய‌ன்பா‌ட்டஅணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மஇ‌ன்றகையெழு‌த்தானது.

அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌ககுழு‌வி‌‌‌ன் ‌வில‌க்குட‌‌னகூடிஅனும‌தி ‌கி‌டை‌த்த ‌பிறகஇ‌ந்‌தியாவுட‌னஅணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லகையெழு‌த்‌தி‌ட்டு‌ள்முத‌லநாடு ‌பிரா‌ன்‌ஸஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பா‌ரி‌சி‌ல் ‌பிரா‌ன்‌ஸஅ‌திப‌ர் ‌நிகோல‌ஸச‌ர்கோ‌ஸி, நமது ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஆ‌கியோ‌ரமு‌ன்‌னிலை‌யி‌லநமதஅணச‌க்‌தி ஆணைய‌ததலைவ‌ரஅ‌னி‌லககோ‌ட்க‌ர், ‌பிரா‌ன்‌ஸநா‌ட்டஅயலுறவஅமை‌ச்ச‌ரபெ‌ர்னா‌‌ர்‌டகெள‌ச்ன‌ரஆ‌கியோ‌ரகையெழு‌த்‌தி‌ட்டன‌ர்.

அத‌ன் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமன்மோக‌ன் ‌சி‌ங், "ம‌ற்ஐரோ‌ப்‌பிநாடுகளுட‌னு‌மஇதுபோ‌ன்ஒ‌‌ப்ப‌ந்த‌ங்களை ‌விரை‌வி‌லஇறு‌தி செ‌ய்வோ‌ம்." எ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பிரா‌ன்சுட‌னகையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டு‌ள்சமூக‌பபய‌ன்பா‌ட்டி‌ற்காஅணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல், அணஎ‌ரிபொரு‌ள், அணஉலைக‌ளவ‌ர்‌த்தக‌மமு‌க்‌‌கிய‌பப‌ங்கவ‌கி‌க்‌கிறது.

இருதர‌ப்பஉறவுக‌ளி‌லபு‌திதுவ‌க்க‌த்தஉருவா‌க்‌கியு‌ள்இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மானது, அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌த்‌தி‌லகட‌ந்த 34 ஆ‌‌ண்டுகளா‌க‌தத‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌தியஅ‌தி‌லிரு‌ந்தவெ‌‌ளிவ‌ந்து ‌சிற‌ப்பாவள‌ர்‌ச்‌சியை‌பபெறுவத‌ற்காமுத‌லஉறு‌‌தியாநடவடி‌க்கஆகு‌மஎ‌ன்றஇருதர‌ப்பு‌மகூ‌றியு‌ள்ளன.

அணஆயுத‌பபரவ‌லதடஉட‌ன்படி‌க்கை‌யி‌லகையெழு‌த்‌திடாஇ‌ந்‌தியா‌வி‌ற்கச‌ர்வதேஅள‌வி‌லஅணச‌க்‌தி தொ‌‌ழி‌ல்நு‌ட்நாடுகளுட‌னஅணச‌க்‌தி வ‌ர்‌த்த‌க‌மமே‌ற்கொ‌ள்ள ‌வில‌க்குட‌னகூடிஅனும‌திய‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி அமெ‌ரி‌க்கமு‌ன்மொ‌ழி‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கசெ‌ப்ட‌ம்ப‌ர் 6 இ‌லஅணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌ககுழு (எ‌ன்.எ‌ஸ்.‌ி.) ஒ‌ப்புத‌‌லஅ‌ளி‌த்தது.

இதையடு‌த்தஅணச‌க்‌தி தொ‌ழி‌‌ல்நு‌ட்நாடுகளுட‌னஅணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தமே‌ற்கொ‌ள்ளு‌மநடவடி‌க்கைக‌ளி‌லஇ‌ந்‌தியா ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌மஅமெ‌ரி‌க்க‌ககா‌ங்‌கிர‌சி‌னஒ‌ப்புத‌லி‌ற்கு‌ககா‌த்‌திரு‌க்‌கிறது. ஒ‌‌ப்புத‌ல் ‌கிடை‌த்தவுட‌‌ன் ‌விரை‌வி‌லஇரநாடுகளு‌மஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லகையெழு‌த்‌திஉ‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்