பார‌சீக வளைகுடா பகு‌தி போ‌க்குவர‌த்தை மு‌ற்‌றிலு‌ம் தடை செ‌ய்வோ‌ம்: ஈரா‌ன் ‌மிர‌ட்ட‌ல்!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:33 IST)
த‌ங்க‌ளநா‌ட்டி‌ன் ‌மீதபோ‌ரதொடு‌க்க‌ப்படுமானா‌ல், வளைகுடநாடுக‌ளி‌லஇரு‌‌ந்தஉல‌கி‌னபெரு‌ம்பாலாபகு‌திகளு‌க்கு‌ததேவையாஎ‌ண்ணெ‌ய்யை‌ககொ‌ண்டசெ‌ல்வத‌ற்கு‌ள்ஒரவ‌ழியாபார‌சீவளைகுடா‌வி‌லபோ‌க்குவர‌த்தமு‌ற்‌றிலு‌மதடசெ‌ய்வோ‌மஎ‌ன்றஈரா‌ன் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது.

"ஈரா‌ன் ‌மீதபோ‌ரதொடு‌க்முய‌ற்‌சி‌‌க்க‌ப்ப‌ட்டா‌ல், இ‌ஸ்லா‌மிபுர‌ட்‌சிகர‌ககாவ‌லகட‌ற்படை‌யி‌ன் (IRGCN) ஏவுகணைகளை‌சச‌ந்‌தி‌க்காம‌லஎ‌ந்த‌கக‌ப்பலாலு‌மபார‌சீவளைகுடாவை‌ககட‌ந்தசெ‌ல்முடியாது." எ‌ன்றஈரா‌னி‌னமூ‌த்ராணுஆலோசக‌ரமேஜ‌ரஜெனர‌லயஹ‌்யர‌கீ‌மசஃபா‌வி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளதாபா‌ர்‌ஸசெ‌ய்‌தி ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

IRGCN அமை‌ப்‌பி‌னமு‌ன்னா‌ளகமா‌ண்டராசஃபா‌‌வி, பார‌சீவளைகுடா‌ பகு‌தி பாதுகா‌ப்பபொறு‌ப்பமுழுவது‌ம் IRGCN படை‌யிட‌மவழ‌‌ங்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌மிக‌பபெ‌ரிகட‌ற்படைகளுட‌‌ன்கூமோது‌மவ‌ல்லமை IRGCN அமை‌ப்‌பி‌ற்கஉ‌ள்ளதஎ‌ன்றஅமெ‌ரி‌க்கஆ‌ய்வு ‌நிறுவன‌மஒ‌ன்றஅ‌ண்மை‌யி‌லகூ‌றி‌யு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்