ஈரா‌னி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்: 3 பே‌ர் ப‌லி!

புதன், 10 செப்டம்பர் 2008 (20:07 IST)
வட‌க்கஈரா‌னி‌லஏ‌ற்ப‌ட்கடு‌ம் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 3 பே‌‌ரப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன், 22 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌ளி‌ல் 6 ஆக‌பப‌திவானதஎ‌ன்றஈரா‌ன் ‌நிலநடு‌க்ஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது. இ‌ந்‌திநேர‌ப்படி இ‌ன்றகாலை 11.30 ம‌ணி‌க்கஈரா‌னதலைநக‌ரடெஹ‌்ரா‌னி‌லஇரு‌ந்து 250 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்ப‌ந்த‌ரஅ‌ப்பா‌ஸஎ‌‌ன்இட‌த்‌தி‌ல் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌னமைய‌மஅமை‌ந்து‌ள்ளது.

நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 3 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன், 22 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ப‌ந்த‌ரஅ‌ப்பா‌ஸபகு‌தி மு‌க்‌கிய‌ததுறைமுநகர‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இ‌ங்கஏராளமாஎ‌ண்ணெ‌ய்‌க் ‌கிணறுகளு‌மசு‌த்‌திக‌ரி‌ப்பஆலைகளு‌மஉ‌ள்ளன.

முத‌லி‌லஏ‌ற்ப‌ட்கடு‌ம் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு 4.7 ‌ரி‌க்ட‌ரம‌‌ற்று‌மஅதை‌விட‌ககுறைவாஅளவுக‌ளி‌லப‌த்‌தி‌ற்‌கு‌மமே‌ற்ப‌ட்ட ‌பி‌னஅ‌தி‌ர்வுக‌ளஏ‌ற்ப‌ட்டு‌ள்ளன. இ‌‌ந்அ‌தி‌ர்வுக‌ளகுவை‌த், துபா‌யஉ‌ள்‌ளி‌ட்வளைகுடநாடுக‌ளமுழுவது‌மஉணர‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌சசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்