த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல் எ‌திரொ‌லி: பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பாது‌க‌ா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

புதன், 10 செப்டம்பர் 2008 (16:20 IST)
பாக‌ி‌ஸ்தா‌னி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ளத‌ற்கொலை‌ததா‌க்குத‌ல்களநட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றஉளவு‌ததுறஅ‌‌ளி‌த்தகவலையடு‌த்ததலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌தஉ‌ள்பமாகாதலைநகர‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வடமே‌ற்கநகரமாந‌வ்ஷெரபகு‌தி‌யி‌ல் ‌சிநா‌ட்களு‌க்கமு‌ன்பத‌ற்கொலை‌த் ‌‌‌தீ‌விரவா‌தி ஒரு‌வ‌னகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன். இதையடு‌த்தபா‌கி‌ஸ்தா‌னி‌‌னப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லத‌ற்கொ‌லை‌ததா‌க்குத‌லநட‌‌த்வா‌ய்‌ப்பஇரு‌ப்பதாதகவ‌ல் ‌கிடை‌த்து‌ள்ளதஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஉ‌ள்துறஅமை‌ச்ச‌ரரகுமா‌‌னமா‌லி‌ககூ‌றியு‌ள்ளா‌ர்.

ர‌ம்ஜா‌னப‌ண்டிகை‌யி‌னபோதபழ‌ங்குடி‌‌யின‌பபகு‌தி‌யி‌லத‌ற்கா‌லிகமாச‌‌ண்டை ‌நிறு‌த்த‌‌மசெ‌‌ய்அரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. அமை‌தியை ‌சீ‌ர்குலை‌க்கலக‌க்கார‌ர்க‌ளமுய‌ன்றா‌லஅட‌க்குமுறையபய‌ன்படு‌த்பாதுகா‌ப்பபடைக‌ளதய‌ங்காதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

த‌ற்கா‌லிக‌‌ ச‌‌ண்டை ‌நிறு‌த்த‌த்தை ‌சீ‌ரகுலை‌க்கு‌மவகை‌யி‌ல், பாஜோ‌ரபழ‌ங்குடி‌யின‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்தபா‌ல் ‌நிலைய‌‌த்த‌ி‌லகு‌ண்டவை‌த்ததக‌ர்‌க்முய‌ன்றன‌ர். ‌தீ‌விரவா‌திக‌‌ளி‌னஇ‌ந்ச‌‌தி‌த் ‌தி‌ட்ட‌மமு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டது.

ச‌ட்ட‌த்தத‌ங்க‌ளகை‌யி‌லஎடு‌க்யாரையு‌மஅனும‌தி‌க்முடியாது. ‌தீ‌விரவாத‌த்தவேறோடகளைஇ‌ந்அரசஉறு‌‌‌தி‌ப்பூ‌ண்டு‌‌ள்ளதஎ‌ன்றகூ‌றினா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்