கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சேர ஜ‌ர்தா‌ரி அழை‌ப்பு: நவா‌ஸ் ‌நிராக‌ரி‌‌ப்பு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (13:40 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லம‌க்க‌ளக‌ட்‌சி‌ததலைமை‌யிலாஅர‌சி‌ல் ‌மீ‌‌ண்டு‌மஇணையுமா‌றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஇணை‌ததலைவ‌ரு‌ம், இ‌ன்றஅ‌திபராபத‌வியே‌ற்இரு‌ப்பவருமாஆ‌சி‌ஃ‌பஅ‌லி ஜ‌ர்தா‌‌ரி ‌விடு‌த்கோ‌ரி‌க்கையபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி‌ததலைவ‌ரநவா‌ஸஷெ‌‌ரீஃ‌ப் ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

ஜனநாயக‌த்தவலு‌ப்படு‌த்துவத‌ற்கஆரோ‌க்‌கியமாமுழஒ‌த்துழை‌ப்பையு‌மவழ‌ங்குவோ‌மஎ‌ன்றநவா‌ஸஉறு‌‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌லகட‌ந்வார‌மநட‌‌ந்அ‌திப‌ரதே‌‌ரித‌லி‌லஜ‌ர்தா‌ரி அமோவெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். இத‌ற்கவா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌ப்பத‌ற்காச‌ெ‌ன்நவா‌ஸஷெ‌‌‌ரீஃ‌ப்‌பிட‌ம் ‌‌மீ‌‌ண்டு‌மகூ‌ட்ட‌ணி‌யி‌லஇணையுமாறச‌ர்தா‌ரி கே‌ட்டு‌க்கொ‌‌ண்டா‌ர்.

இத‌ற்கு‌பப‌தி‌லஅ‌‌‌ளி‌த்நவா‌ஸஷெ‌‌ரீஃ‌பஜனநாயக‌த்தவலு‌ப்படு‌த்துவத‌ற்கஆரோ‌க்‌கியமாமுழஒ‌த்துழை‌ப்பையு‌மவழ‌ங்குவோ‌ம். ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாசெய‌ல்படுவோ‌மஎ‌ன்று‌ கூ‌றினா‌‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல், மு‌ன்ன‌ா‌ளஅ‌திப‌ரப‌ர்வே‌ஸமுஷார‌ஃ‌ப்பா‌லபத‌‌வி ‌‌‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌நீ‌திப‌திகளை ‌‌மீ‌ண்டு‌மப‌ணி‌யி‌ல் ‌நிய‌மி‌ப்பது, உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறவா‌க்குறு‌திகளஜ‌ர்த‌ா‌ரி ‌நிறைவே‌ற்த‌வ‌‌றி‌வி‌ட்டதாகு‌ற்ற‌மசா‌‌ற்‌றி ஆளு‌மபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌ கூ‌ட்ட‌ணி‌யி‌லஇரு‌ந்தபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி வெ‌‌ளியே‌றியதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்