அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று!

தீ‌விரவா‌‌த‌த்து‌க்கஎ‌திராபோரு‌க்காவழ‌ங்க‌ப்படு‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌நி‌தி‌யபா‌கி‌ஸ்தா‌னஅரசதவறாபய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கஎ‌திராபோரு‌க்கத‌ன்னதயா‌ரபடு‌த்‌தி வரு‌கிறதஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌‌‌லி‌லஜனநாயக‌ட்‌சி சா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிஉ‌ள்பரா‌கஒபாமகு‌ற்ற‌மசா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

வா‌ஷி‌ங்ட‌னி‌லபாஃ‌க்‌ஸ் ‌நியூ‌ஸதொலை‌க்கா‌ட்‌சி‌க்கபே‌ட்டிய‌ளி‌த்து‌ள்அவ‌ர், ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்வடமே‌ற்கஎ‌ல்லை‌ப்புமாகாண‌த்‌தி‌லபழ‌ங்குடி‌யிபகு‌தி‌யி‌ல் ‌தீ‌விரவா‌நடவடி‌க்கைகளதடு‌‌த்து ‌நிறு‌த்துமாறபா‌கி‌ஸ்தா‌னஅரசு‌க்கநெரு‌க்கடி கொடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

‌‌தீ‌விரவா‌த‌த்து‌க்கஎ‌திராபோரு‌க்காஅமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கஅ‌திஅளவு ‌‌நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌லபா‌கி‌ஸ்தா‌னஅரசஅ‌ந்த ‌நி‌தியபய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கஎ‌திராபோரு‌க்கத‌ன்னதயா‌ரபடு‌த்‌தி வரு‌கிறதஎ‌ன்றகு‌ற்ற‌மசா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

தீ‌விரவா‌திகளை ‌விர‌ட்டியடி‌க்முஷார‌ஃபஅரசு‌‌க்கஅ‌ளி‌த்த 10 ‌பி‌‌ல்‌லிய‌னடால‌ரஉத‌வி‌ததொகையு‌ம் ‌வீணாக‌பபோ‌ய்‌வி‌ட்டதஎ‌ன்று‌மஒபாமகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்