பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல் ஏவுகணை‌த் தா‌க்குத‌ல்: 3 குழ‌ந்தைக‌ள் ப‌லி!

பா‌கி‌ஸ்தா‌னி‌னவட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னபழ‌ங்குடி‌யின‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்றநட‌ந்ஏவுகணை‌ததா‌க்குத‌லி‌ல் 3 குழ‌ந்தைக‌ள் ‌ப‌லியானா‌ர்க‌‌ள். மேலு‌ம் 2 பெ‌ண்க‌ளகாயமடை‌ந்தன‌ர்.

வட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னி‌ல், கோ‌ர்வ‌கஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஉ‌ள்ஒரு ‌வீ‌ட்டி‌லமூ‌ன்றஏவுகணைக‌ள் ‌விழு‌ந்ததா‌க்‌கியது. இ‌தி‌ல் 3 குழ‌ந்தைக‌ளப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 2 பெ‌ண்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர். கட‌ந்ஒரவார‌த்து‌க்கு‌ளஇ‌ந்த‌பபகு‌தி‌யி‌லஇதபோ‌ன்தா‌க்குத‌லநட‌‌த்த‌ப்படுவதஇதநா‌ன்காவதமுறையாகு‌ம்.

வட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னபகு‌தி‌‌யி‌லகட‌ந்ஒரவார‌த்து‌க்கு‌ளநட‌ந்த 4 ஏவுகணை‌ததா‌க்குத‌லி‌லமொ‌த்த‌ம் 18 பே‌ரப‌‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 15 பே‌ரகாயமடை‌ந்தன‌ர்.

இதபோ‌ல், கட‌ந்புத‌ன் ‌கிழமதெ‌ற்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌லஅமெ‌ரி‌க்கதலைமை‌யிலாநே‌ட்டேபடை‌யின‌ரநட‌த்‌திஹெ‌லிகா‌ப்ட‌ரவ‌ழி தேடுத‌லவே‌ட்டதா‌க்குத‌லி‌லபெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளஉ‌ள்பட 20 பே‌‌ரப‌லியானா‌ர்‌க‌ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

தெ‌ற்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌லநட‌‌ந்இ‌ந்தா‌க்குதலு‌க்கபா‌கி‌ஸ்தா‌னபாராளும‌ன்ற‌மநே‌ற்றகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. நா‌ட்டி‌‌னஎ‌ல்லை‌க்கு‌ளநடைபெறு‌மஇதபோ‌ன்வ‌ன்முறைக‌ளஏ‌ற்று‌‌க்கொ‌ள்ள‌ககூடியதஅ‌ல்எ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

இதபோ‌ன்தா‌க்குத‌ல்க‌ள் ‌தீ‌‌விரவா‌த்து‌க்கஎ‌திராபோ‌‌ரி‌‌‌‌னஒ‌த்துழை‌ப்‌பி‌லபா‌தி‌ப்பஏ‌ற்படு‌‌த்து‌மஎ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்