‌தீ‌விரவாத‌த்தை இணை‌ந்து ஒ‌ழி‌க்க பா‌கி‌ஸ்தானுட‌ன் நெரு‌க்கமான உறவு: அமெ‌ரி‌க்கா!

அமெ‌ரி‌‌க்கா- பா‌கி‌ஸ்தா‌னஇடையேயாநெரு‌க்கமாஉறவதொட‌ர்ந்து ‌‌‌நீடி‌க்கு‌மஎ‌ன்று‌மத‌‌‌லீபா‌ன், அ‌ல்-‌க‌ய்டஇய‌க்க‌ங்களு‌க்கஎ‌திராஇரநாடுகளு‌மஇணை‌ந்தபோராடு‌‌மஎ‌ன்று‌மஅமெ‌ரி‌க்ககூ‌றியு‌ள்ளது.

"பா‌கி‌ஸ்தானுடனாஎ‌ங்களதஉறவஉறு‌தியாஒ‌ன்று. ‌‌‌தீ‌விரவாத‌த்து‌க்கஎ‌திராபோ‌ரி‌லஇ‌‌தஒரமு‌க்‌கியமாகூ‌ட்ட‌ணியாகு‌ம். நா‌ங்க‌ளபா‌கி‌ஸ்தானுட‌னதொட‌ர்‌ந்தப‌‌ணியா‌ற்றுவோ‌ம். இதஒரசாதாரணமான ‌நிலைய‌ல்ல" எ‌ன்றஅமெ‌‌ரி‌க்க செ‌ய்‌தி தொட‌ர்பாள‌ரராப‌ர்‌டஉ‌டகூ‌றியு‌ள்ளா‌‌ர்.

"பா‌கி‌ஸ்தா‌னஅரசு‌க்கத‌‌‌லீபா‌ன், அ‌ல்-க‌ய்டா ‌தீ‌விரவாஇய‌க்க‌ங்க‌ள் ‌மிகவு‌மஆ‌ப‌த்தாவகை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது. எ‌ங்களு‌க்கு‌மஅதே ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌அ‌ந்த ‌‌தீ‌விரவா‌இய‌க்க‌ங்களதோ‌ற்கடி‌க்எ‌ங்க‌ளஒ‌த்து‌ழை‌ப்பஅ‌திக‌ரி‌க்தேவையாவ‌ழிகளநா‌ங்க‌ளஎ‌‌தி‌ர்‌பா‌ர்‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம்.

தீ‌விரவாஇய‌க்க‌ங்க‌ளபா‌கி‌ஸ்தா‌னி‌லம‌ட்டு‌மி‌ல்லாம‌லஆ‌ப்பா‌னி‌ஸ்தா‌‌னிலு‌ம் செ‌ய‌ல்ப‌ட்டவரு‌கி‌ன்றன" எ‌ன்றகூ‌றினா‌ர்.

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்அமெ‌‌‌ரி‌க்கதலைமை‌யிலாநே‌ட்டேபடைக‌ளபா‌கி‌ஸ்தா‌னி‌ன் எ‌ல்லை‌ப்புற ‌கிராம‌த்‌தி‌லநட‌த்‌திதா‌க்குத‌லி‌லபெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளஉ‌ள்பட 20 பே‌‌ரப‌லியானா‌ர்‌க‌ள். இ‌தப‌ற்‌றி பேஅவ‌ரமறு‌த்து‌வி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்