த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌‌பு தலைவ‌ர் இ‌ந்‌தியா வருகை!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:34 IST)
இல‌ங்கை‌தத‌மி‌ழ்‌ததே‌சிய‌‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌னநாடாளும‌ன்ற‌ககுழு‌ததலைவ‌ரஇரா.ச‌ம்ப‌ந்த‌ன், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌‌ப்பத‌ற்காஇ‌ந்‌தியவரவு‌ள்ளா‌ர்.

ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்சக‌த்‌தி‌னஅழை‌ப்பஏ‌ற்றஇ‌ந்‌தியவரு‌மஅவ‌ரசெ‌ன்னை‌யிலு‌ம், புதடெ‌ல்‌லி‌யிலு‌மப‌ல்வேறு ‌விவாத‌ங்க‌ளி‌லஈடுபடுவா‌ரஎ‌ன்று‌ம், அத‌ன்‌பிறகே ‌பிரதம‌ரஅவ‌ரச‌ந்‌தி‌ப்பத‌ற்காதே‌தி முடிவசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்று‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பிரதமருடனாசந்திப்பிலசம்பந்தனுடனகூட்டமைப்பினசார்பிலஅதனநாடாளுமன்குழு‌துணை‌ததலைவரமாவசேனாதிராசா, சுரேஸபிரேமச்சந்திரன், செல்வமஅடைக்கலநாதன், எம்.ே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமாரபொன்னம்பலமஆகியோரகலந்துகொள்வரகூட்டமைப்பதகவல்களதெரிவி‌ப்பதாபு‌தின‌மஇணைதள‌மகூறு‌கிறது.

மு‌ன்னதாக, தெ‌ற்கா‌சிநாடுக‌ளகூ‌ட்டமை‌ப்‌பி‌னம‌ண்டஒ‌த்துழை‌ப்பமாநாட்டில் (சா‌ர்‌க்) கலந்தகொள்வதற்காகொழும்பு‌வி‌ற்கசென்றிருந்பிரதமரமன்மோகன்சிங்கத‌மி‌ழ்‌ததே‌சிய‌ககூட்டமைப்பினநாடாளுமன்றககுழசந்தித்தபோதபுதுடில்லிக்கவருமாறஅவரஅழைப்பவிடுத்திருந்ததகுறிப்பிடத்தக்கது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், த‌மிழ்ததேசியககூட்டமைப்பினஇணைப்பாளரும் யாழ்‌‌ப்பாமாவட்நாடாளுமன்உறுப்பினருமாசுரேஸபிரேமச்சந்திரனகடந்சனிக்கிழமஇந்தியா வ‌ந்து‌ள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்