துரு‌க்‌கி‌யி‌ல் க‌ட்டட‌ம் இடி‌ந்து ‌‌விழு‌ந்து 11 மாண‌விக‌ள் ப‌லி!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (17:29 IST)
ம‌த்‌திதுரு‌க்‌கி‌யி‌லமூ‌ன்றஅடு‌க்குமாடி கொ‌ண்பெ‌ண்க‌ளத‌ங்கு‌ம் ‌விடு‌தி க‌ட்டட‌மஇ‌ன்றஅ‌திகாலஇடி‌ந்து ‌விழுந்த‌தி‌லஅ‌ங்கதூ‌ங்‌கி‌க்கொ‌ண்டிரு‌ந்த 11 மாண‌விக‌ளஉட‌லநசு‌ங்‌கி இற‌ந்தன‌ர்.

பெ‌ரிஅள‌விலாஎ‌ரிவாயு ‌சி‌லி‌ண்ட‌ரவெடி‌த்ததாலேயக‌ட்ட‌மஇடி‌ந்து ‌விழுந்ததாக ‌‌‌விப‌த்தநட‌ந்த, பா‌ல்‌சில‌ரபகு‌தி மேய‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்க‌ட்டஇடிபாடுகளு‌க்கு‌ளஇரு‌ந்தபடுகாய‌ங்களுட‌ன் 20 மாண‌விக‌ள் ‌உ‌யிருட‌ன் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம் 6 பே‌ரக‌ட்டஇடிபாடுகளு‌க்கு‌ள் ‌சி‌‌க்‌‌கி உ‌ள்ளன‌ர்.

பா‌ல்‌சி‌ல‌ரஎ‌ன்னு‌மி‌ட‌த்‌தி‌லஉ‌ள்இ‌ந்த ‌விடு‌தி‌யி‌ல் 8 முத‌ல் 16 வயது‌க்கு‌ட்ப‌ட்ட 40‌க்கு‌மமே‌ற்ப‌ட்மாண‌வி‌க‌ளத‌ங்‌கி‌யிரு‌ந்ததாதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. அ‌திகாலை 4.15 ம‌ணி‌க்கஇ‌ந்த ‌விப‌த்தஏ‌ற்‌ப‌ட்டதாகவு‌ம், அ‌ப்போதமாண‌விக‌ளஅனைவரு‌மந‌ன்றாதூ‌ங்‌கி‌‌க்கொ‌ண்டி‌ரு‌ந்ததாகவு‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

தகவல‌றி‌ந்த ‌மீ‌‌ட்பகுழு‌வின‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்து‌க்கு ‌விரை‌ந்தக‌ட்டஇடிபாடுகளு‌க்கு‌ள் ‌சி‌க்‌‌கி இரு‌ந்தவ‌ர்களை ‌‌மீ‌ட்டன‌ர். படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ளமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்