கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி: ‌சி‌றில‌ங்கா ம‌கி‌ழ்‌ச்‌சி!

வியாழன், 24 ஜூலை 2008 (15:19 IST)
ம‌க்களவை‌யி‌லந‌ம்‌பி‌க்கை‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌லகா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலான ஐ.ு.ூ. அரசவெ‌ற்‌றிபெ‌ற்று‌‌ள்ளத‌ற்கு ‌சி‌றில‌ங்கஅரசம‌கி‌ழ்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கா‌ங்‌கிர‌ஸஅர‌சி‌னவெ‌‌ற்‌றி தா‌னமே‌ற்கொ‌ண்டவரு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கஎ‌திராபோரு‌க்கசாதகமாஅமை‌ந்து‌ள்ளதஎ‌ன்று ‌சி‌றில‌ங்ககூ‌றியு‌ள்ளது.

சி‌றில‌ங்கஅமை‌ச்ச‌ரமை‌த்‌‌தி‌ரிபால ‌சி‌றிசேகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌‌க்கை‌யி‌ல் "இ‌ந்‌திஅர‌சி‌னஇ‌ந்வெ‌ற்‌றியா‌லஇ‌‌ந்‌தியா‌வி‌னஉறு‌தி‌நிலம‌ட்டும‌ல்ல, தெ‌ற்கா‌சிம‌ண்டல‌த்‌தி‌னஉறு‌தி‌நிலையு‌மகா‌ப்பா‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ந‌ம்‌பி‌க்கஇ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌லஇ‌ந்‌திஅரசதோ‌ற்‌றிரு‌ந்தா‌ல், தே‌ர்த‌லஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். பெ‌ரிஅள‌விலாகொ‌ள்கமுடிவுக‌ளஎதையு‌மஇ‌ந்‌திஅர‌சினா‌லஎடு‌த்‌திரு‌க்முடியாது. தெ‌ற்கா‌சியா‌வி‌னஉறு‌தி‌நிலை‌யி‌‌லதடுமா‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கஎ‌திரான ‌சி‌றில‌ங்அர‌சி‌னபோரு‌மபா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌க்கு‌ம்.

இ‌ந்‌திஅரசவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளதா‌லஇவஅனை‌த்து‌மத‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது." எ‌ன்று‌ள்ளா‌ர்.

க‌ச்ச‌த்‌தீவு ‌விவகார‌மப‌ற்‌றி அவ‌ரகூறுகை‌யி‌‌ல், "இ‌ந்த ‌விடய‌த்‌தி‌லஇ‌ந்‌திஅர‌சி‌ற்கநெரு‌க்கடிக‌ளஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்ககவலையடை‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌னம‌த்‌திஅரசுடனேயே ‌சி‌றில‌ங்கதொட‌ர்புகளை‌பபராம‌ரி‌‌க்குமத‌விர, மா‌நிஅரசுகளுட‌னஅ‌ல்ல" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்