ஒப்பந்த வரைவு : இந்தியா சந்தேகங்களைத் தீர்க வேண்டும் – ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள்!

சனி, 19 ஜூலை 2008 (13:50 IST)
இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தநடைமுறைப்படுத்உருவாக்கியுள்கண்காணிப்பஒப்பந்வரைவதொடர்பாதங்களுக்கஏற்பட்டுள்அனைத்தசந்தேகங்களஇந்தியதீர்க்வேண்டுமஎன்றபன்னாட்டஅணசக்தி முகமையின் (IAEA) ஆளுநர்களகூறியுள்ளனர்.

வியன்னாவிலஉள்பன்னாட்டஅணசக்தி கண்காணிப்பமுகமையினதலைமையகத்திலநேற்றநடந்சிறப்புககூட்டத்திலஅதனஆளுநர்களுக்கும், அணசக்தி தொழிலவணிக்ககுழுவினஉறுப்பநாடுகளினபிரதிநிதிகளுக்குமகண்காணிப்பஒப்பந்வரைவகுறித்தஇந்திஅயலுறவுசசெயலரசிவசங்கரமேன்னவிளக்கினார்.

பன்னாட்டஅணசக்தி முகமையினஒப்புதலுக்காஇந்தியஉருவாக்கியுள்கண்காணிப்பஒப்பந்வரைவில், ஒப்பந்தத்ததுண்டித்துக்கொள்வது, மாற்றநடவடிக்கஎன்பதஉள்ளிட்பல்வேறஅம்சங்களிலதங்களுக்கசந்தேகமஉள்ளதென ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்களும், அணசக்தி தொழில்நுட்வணிக்ககுழுவின் (Nuclear Suppliers’ Group) உறுப்பினர்களுமதெரிவித்ததாஅச்செய்தி கூறுகின்றது.

“எங்களுடைசிகேள்விகளுக்கஅவர்கள் (இந்தியா) பதிலளித்தார்கள், ஆனாலஎல்லகேள்விகளுக்குமதிருப்திகரமாபதிலளிக்கவில்லை” என்றஅவர்களதெரிவித்துள்ளனர்.

அணசக்தி ஒத்துழைப்பினகீழதங்களதஅணஉலைகளுக்ககிடைக்கவேண்டியுரேனியமஎரிபொருளநிறுத்தப்பட்டாலபன்னாட்டஅணசக்தி முகமையுடனாகண்காணிப்பஒப்பந்தத்தமுறித்துக்கொள்இந்தியாவிற்கஉரிமதருமபிரிவும், எரிபொருளைபபெமாற்றநடவடிக்கமேற்கொள்ளுமஉரிமதொடர்பாகவுமசந்தேகங்களஉள்ளதெனவுமஅவர்களதெரிவித்துள்ளனர்.

ஆயினும், ஆகஸ்ட் 1ஆமதேதி நடைபெறவுள்பன்னாட்டஅணசக்தி முகமையினஆளுநர்களகூட்டத்திலஇந்தியாவிற்காகண்காணிப்பஒப்பந்தத்திற்கஒப்புதலஅளிக்கப்படுமஎன்றஅவர்களதெரிவித்ததாகவுமஅச்செய்தி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்