இ‌ந்‌தியா‌வுட‌ன் ஆழமான உறவு உ‌ள்ளது: அமெ‌ரி‌க்கா!

வெள்ளி, 18 ஜூலை 2008 (10:20 IST)
பாதுகா‌ப்பஉ‌‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதுறைக‌ளி‌லஇ‌ந்‌தியாவுட‌னத‌ங்களு‌க்கஆழமாவலுவாந‌‌‌ல்லுறவுஉ‌ள்ளதஎ‌ன்றஅமெ‌ரி‌க்அயலுறவகூடுத‌ல் செயல‌ர் ஜா‌னநெ‌க்ரோபா‌‌ண்டகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தவா‌ஷ‌ங்ட‌னி‌‌லநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லஇ‌ந்‌தியம‌‌ற்று‌மபா‌கி‌ஸ்தா‌னநா‌ட்டு‌ப் ‌பிர‌தி‌நி‌திக‌ளிடை‌யி‌லபே‌சிஅவ‌ர், "இருதர‌ப்பநல‌ன்க‌‌ளஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லஆழமாவலுவாஉறவஉ‌ள்ளது. பாதுகா‌ப்பு, அ‌றி‌விய‌ல், ‌விவசாய‌ம், க‌ல்‌‌வி, சு‌ற்று‌ச்சூழ‌லமே‌ம்பாடு, பய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதுறைக‌ளி‌லஇ‌ந்உறவு ‌வி‌ரிவுப‌ட்டு‌ள்ளது. அணஆயுத‌பபரவ‌லதடு‌ப்பு, எ‌ரிச‌க்‌தி‌பபாதுகா‌ப்பஉ‌ள்‌ளி‌ட்ட‌ மிக‌ப்பெ‌ரிசவா‌ல்களஇணை‌ந்தமு‌றியடி‌க்கு‌மமுய‌ற்‌சி‌யி‌‌லநா‌ங்க‌ளஈடுப‌ட்டு‌ள்ளோ‌ம்" எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

இ‌ந்‌தியா‌வு‌மபா‌கி‌ஸ்தானு‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌‌னமு‌க்‌கிந‌ண்ப‌ர்களு‌மகூ‌ட்டா‌ளிகளு‌மஆகு‌ம். இ‌ந்இருநாடுகளு‌மவெ‌ற்‌றிபெறுவதநா‌ங்க‌ளபா‌ர்‌க்க ‌விரு‌ம்பு‌கிறோ‌மஎ‌ன்நெ‌க்ரோபா‌ண்டே, பய‌ங்கரவாவ‌ன்முறைகளமு‌றியடி‌த்த‌ல், உணவம‌ற்று‌மஎ‌ரிச‌க்‌தி‌ப் ‌பிர‌ச்சனைக‌ளை‌த் ‌தீ‌ர்‌த்த‌ல், பொருளாதாவள‌ர்‌ச்‌சியமே‌ம்படு‌த்துத‌லஆ‌கியவ‌‌ற்‌றி‌ற்காபா‌கி‌ஸ்தா‌னஅரசுடனு‌மஅ‌ந்நா‌ட்டம‌க்களுட‌னநா‌ங்க‌ளஇணை‌ந்தசெய‌ல்ப‌ட்டவரு‌கிறோ‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்