×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆப்கான். எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: அமெரிக்கா!
வியாழன், 17 ஜூலை 2008 (13:46 IST)
தீவிரவாதிகள் ஊடுருவதைத் தடுக்க ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க கூறியுள்ளத
ு.
வாஷிங்கடனில் நேற்று செய்தியாளர்களைகூட்டாகச் சந்தித்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளர் ராபர் கேட்ஸ
்,
கப்பற்படைத் தளபதி மைக் முல்லென் ஆகியோர
்,
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க முடியும் என்றனர
்.
பாகிஸ்தானின
்
எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதால் அவர்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறத
ு.
இதனால் அங்கு பாதுகாப்பை அதிகரிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும
்.
தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவதை உடனடியாக தடுக்க வேண்டும
்.
தீவிரவாதிகள் பாகிஸ்தானை சொர்க்க பூமியாக பயன்படுத்தி வருகின்றனர
்.
அவர்கள் அங்கு தங்கி தீவிரவாத சதிச்செயல்களை செய்ய திட்டமிடுகின்றனர் என்று தான் கடந்த வாரம
்
இஸ்லாமாபாத்துக்குச் சென்ற போது பாகிஸ்தான் தலைவர்களைச் சந்தித்து பேசியபோது தெரிவித்ததாக கப்பற்படை தளபதி முல்லென் தெரிவித்தார
்.
எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்த சந்திப்பின் போது எச்சரிக்கை விடுத்ததாக பாகிஸ்தான் நாளிதழ்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார
்.
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை பலப்படுத்தி வருவதாக வந்த தகவல்களையும் பாதுகாப்புத் துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் மறுத்துள்ளார
்.
ஆனால் எதிர்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?
வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!
காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!
6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்
செயலியில் பார்க்க
x