‌சீனாவுடனான பே‌ச்‌சி‌ல் தலா‌ய் லாமா அ‌திரு‌ப்‌தி!

சனி, 5 ஜூலை 2008 (19:49 IST)
சீனாவுட‌னநட‌த்த‌ப்ப‌ட்ச‌மீப‌த்‌திபே‌ச்‌சகு‌றி‌த்தபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமஅ‌திரு‌ப்‌தி அடை‌ந்து‌ள்ளதாஅவ‌ரி‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திக‌ளஇ‌ன்றதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பே‌ச்‌சை‌ததொட‌ர்வ‌தி‌ல் ‌சீஅரசசுண‌க்க‌மகா‌ட்டி வருவதாகவு‌மஅவ‌ர்க‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌‌ர்.

திபெ‌த் ‌விவகார‌மகு‌றி‌த்து ‌சீஅர‌சி‌ற்கு‌மதலா‌யலாமா‌வி‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌மஇடை‌யி‌லஅ‌ண்மை‌யி‌லப‌ீ‌ஜி‌ங்‌கி‌லபே‌ச்சநட‌ந்தது.

இதகு‌றி‌த்ததலா‌யலாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ளலோடி ‌கியா‌ரி, கெ‌ல்சா‌ங் ‌கியா‌ல்‌ட்செ‌னஆ‌கியோ‌ரகூ‌ட்டாக ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ‌சீனாவுடனாபே‌ச்சகு‌றி‌த்ததலா‌யலாமஅ‌திரு‌ப்‌தி அடை‌ந்து‌ள்ளதாகூ‌றியு‌ள்ளன‌ர்.

"‌‌திபெ‌த் ‌விவகார‌‌‌த்‌தை‌த் ‌தீ‌ர்‌ப்ப‌தி‌ல் ‌சீனஉறு‌தியாஇ‌ல்லை, அதஅவ‌ர்களு‌‌க்கமு‌க்‌கிய‌மி‌ல்லஎ‌ன்பதஎ‌ங்க‌ளதர‌ப்‌பிட‌மஎடு‌த்து‌சசொ‌ல்லுமாறஇ‌ப்பே‌ச்‌சி‌னபோதநா‌ங்க‌ளஎ‌தி‌ர்‌ததர‌ப்‌பினா‌லவ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டோ‌ம்.

திபெ‌த் ‌விவகார‌மச‌ர்வதேஅள‌வி‌லான ‌பிர‌ச்சனையாஉருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அதை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்கநா‌ங்க‌ளஎடு‌க்கு‌மமுய‌ற்‌சிகளு‌க்கு ‌சீனஒ‌‌த்துழை‌க்கு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌த்தோ‌ம். ஆனா‌லஎ‌ங்க‌ளகரு‌த்து‌க்களை ‌சீனஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌வி‌ல்லை" எ‌ன்றஅவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

அடு‌த்சு‌ற்று‌பபே‌ச்சு‌க்க‌ளஅ‌க்டோப‌ரமாத‌மநட‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்