கூட‌ங்குள‌த்‌தி‌ற்கான எ‌ரிபொரு‌ள் முழுவது‌ம் வழ‌ங்‌கியா‌‌கி ‌வி‌ட்டது: ர‌ஷ்யா!

வியாழன், 26 ஜூன் 2008 (20:52 IST)
த‌மிழக‌த்‌தி‌லஇறு‌தி‌கக‌ட்டுமான‌பப‌ணிக‌ளநட‌ந்தவரு‌மகூட‌ங்குள‌மஅணு‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ததேவையாஅணஎ‌ரிபொரு‌ளவழ‌ங்கு‌மப‌ணிகளபூ‌ர்‌த்‌தி செ‌ய்து ‌வி‌ட்டதார‌ஷ்யதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

''ஒ‌ப்ப‌ந்த ‌வி‌திக‌ளம‌ற்று‌மச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யி‌ன் ‌வி‌திமுறைகளு‌க்கமுழுமையாஉ‌ட்ப‌ட்டு, 4.1 ‌விழு‌க்காடயுரே‌‌னிய‌ம்- 235 ‌க்கு ‌மிகை‌ப்படாஅணஎ‌ரிபொரு‌ளத‌ண்டுகளஇ‌ந்‌தியா‌வி‌ற்கவழ‌ங்‌கியா‌கி ‌வி‌ட்டது.

இ‌ந்எ‌ரிபொரு‌ளஒரஉலையமுழுமையாக‌சசெய‌ல்படு‌த்துவத‌ற்கு‌ம், ஒரஆ‌ண்டி‌ற்கு‌ப் ‌பிறகஅதபுது‌ப்‌பி‌ப்பத‌ற்கு‌மபோதுமானதஆகு‌ம்'' எ‌ன்றர‌ஷ்அணஎ‌ரிபொரு‌‌ளகழக‌த்‌தி‌னஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்எ‌ரிபொருளுட‌னமொ‌த்த‌ம் 2,000 மெகவா‌ட் ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌னகொ‌ண்இர‌ண்டஅணஉலைகளையு‌மர‌ஷ்யவழ‌ங்‌கியு‌ள்ளது.

ஏ‌ற்கெனவகூட‌ங்குள‌த்‌தி‌ற்கு‌ததேவையான 83 ‌விழு‌க்காடஉபகரண‌‌ங்களஒ‌ப்ப‌ந்த‌ப்படி ர‌ஷ்யவழ‌ங்‌கி ‌வி‌ட்டதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ஆ‌க்கபூ‌ர்வமாஅணு‌ததொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களப‌ரிமா‌ற்றுத‌லதொட‌ர்பாஇ‌ந்‌தியா ‌மீதஅணஎ‌ரிபொரு‌ளவழ‌ங்கநாடுக‌ளகுழு (எ‌ன்.எ‌ஸ்.‌ி) ‌வி‌தி‌த்து‌ள்தடை ‌நீ‌க்‌க‌ப்ப‌ட்ட ‌பிறகஇ‌ன்னு‌ம் 4 அணஉலைகளஅமை‌ப்பததொட‌ர்பாஇ‌ந்‌தியா‌வு‌மர‌ஷ்யாவு‌மஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்