இ‌ந்‌தியா‌வி‌ன் அர‌சிய‌ல் நெரு‌க்கடிக‌ள் ‌தீ‌ரு‌ம்: அமெ‌ரி‌க்கா ந‌ம்‌பி‌க்கை!

வியாழன், 26 ஜூன் 2008 (13:18 IST)
அணுச‌க்‌‌தி உட‌ன்பா‌ட்டி‌ற்கு‌ததடையாஉ‌ள்நா‌ட்டஅர‌சி‌ய‌லநெரு‌க்கடிகளஇ‌ந்‌திஅரசு ‌தீ‌ர்‌த்து‌விடு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌தியா‌‌வி‌லநெரு‌க்கடிக‌ள் ‌தீ‌ர்‌‌ந்தா‌ல்தா‌னஅணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டஅமெ‌ரி‌க்நாடாளும‌ன்ற‌த்தா‌லஅ‌ங்‌கீக‌ரி‌க்முடி‌யு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கா‌வி‌னமூ‌த்நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரகே‌ரி ஆ‌க்கெ‌ர்மே‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்ப‌த்தஆ‌ண்டுக‌ளி‌ல், கு‌றி‌ப்பாக‌ககட‌ந்த 3 ஆ‌ண்டுக‌ளி‌‌லஇருதர‌ப்பந‌ல்லுற‌வி‌னமூல‌ம் ‌கிடை‌த்பல‌‌ன்களஅவ‌சிய‌மி‌ன்‌றி‌ததூ‌க்‌கி எ‌றிவதமு‌ட்டா‌ள்தன‌மஎ‌ன்றகூ‌றிஅவ‌ர், அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டநடைமுறை‌ப்படு‌த்து‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்ததா‌னவ‌லிமையாஆத‌ரி‌ப்பதாக‌ககூ‌றினா‌ர்.

"2005 ஜூலமாத‌மஇ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌மஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்ஷூ‌மகூ‌ட்டாவெ‌ளி‌யி‌ட்அ‌றி‌க்கை‌யி‌ல், அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பம‌ற்று‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌மஆ‌கியவ‌ற்றை‌தத‌விஇருதர‌ப்பந‌ல்லுறவு‌க்கான ‌நிறைய ‌விடய‌ங்க‌ளஉ‌ள்ளன.

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை‌ததூ‌க்‌கி எ‌‌றிவத‌னமூல‌மந‌ல்லுறவு‌க்காவேறல ‌விடய‌ங்களையு‌ம் ‌நிராக‌ரி‌ப்பதமு‌ட்டா‌ள்தன‌ம்" எ‌ன்றா‌‌ரஆ‌க்கெ‌ர்மே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்